Welcome to Ecomanic - we offer landsaping services

  • 007 Edgar Buildings,
    George Street, CA 03, USA

  • Mon - Sat 9.00 - 20.00,
    Sunday Close

+

கூரை அமைக்கும் பணிக்கு உதவியோர் விபரம்!

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் மூடு மண்டப பணிகளில் தற்போது கூரை அமைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது என்பதை எம்பெருமான் அடியார் பெருமக்களுக்கு அறியத்தருகின்றோம்.

Read More

மூடு மண்டப கூரை அமைக்கும் பணிக்கு உதவுங்கள்!

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் சுற்றுக்கொட்டகை அமைக்கும் பணி பூர்த்தியடையும் நிலையை எட்டியுள்ளது என்பதை எம்பெருமான் மெய்யன்பர்களுக்கு அறியத்தருகின்றோம்.  

Read More
+

விக்கிரகம் செய்வதற்கு நிதியுதவி செய்ய முன்வந்துள்ளோர் விபரம்

நாகர்கோவில் அருள்மிகு முருகையா தேவஸ்தான நிர்வாக சபையினர் வேண்டுகோள் விடுத்ததற்கிணங்க விக்கிரகம் வாங்குவதற்காக எம்பெருமான் அடியார்கள் பலர் நிதிப் பங்களிப்பு செய்ய முன்வந்துள்ளனர் என்பதை அறியத்தருகின்றோம்.

Read More
+

சிறப்பாக நடைபெற்ற ஆலய மடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு! (படங்கள்)

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் திருமடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு கடந்த 10ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மிகச் சிறப்பாக நடைபெற்றது என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம்.

Read More
+

புதுவருடத்தில் மூலஸ்தான ஆசனம் பதிக்கப்பட்டது!

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் இன்று காலை சித்திரை (துர்முகி) புது வருட  விசேட பூஜை வெகு விமரிசையாக நடைபெற்றது.

Read More
+

மஹா கும்பாபிஷேகப் பெருவிழா விஞ்ஞாபனம்- 09-09-2015

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தான மஹா கும்பாபிஷேகப் பெருவிழா குறிப்பிட்டுள்ளதன் பிரகாரம் எதிர்வரும் 09-09-2015 புதன்கிழமை நடைபெறவுள்ளது என்பதை அடியார் பெருமக்களுக்கு அறியத்தருகின்றோம்.

Read More

முருகையா தேவஸ்தான மண்டலாபிஷேக பூர்த்தி (சங்காபிஷேகம்)விழா

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் கடந்த 23-10-2015 வெள்ளிக்கிழமையன்று மணடலாபிஷேக பூர்த்தி (சங்காபிஷேகம்) விழா வெகு விமரிசையாக நடைபெற்றுள்ளது.

Read More
+

மகா கும்பாபிஷேக நிகழ்வு (வீடியோ)

அருள்மிகு முருகையா தேவஸ்தான மகா கும்பாபிஷேக நிகழ்வின் வீடியோ காட்சி வெளியிடப்பட்டுள்ளது.

Read More
+

சூரன் போர் நிகழ்வு காட்சிகளின் படங்கள் சில….

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் கடந்த 17.11.2015 செவ்வாய்க்கிழமை அன்று சூரன்’போர் விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

Read More
+

கும்பாபிஷேக நாளன்று நடைபெற்ற தென்னிந்திய பாடகர்களின் இசைக்கச்சேரி (வீடியோ)

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தான கும்பாபிஷே நாளன்று இரவு நிகழ்வாக நடைபெற்ற தென்னிந்திய பாடகர் குழுவினரின் இசைக்கச்சேரி வீடியோ தொகுப்பை வெளியிடுகின்றோம்.

Read More