Welcome to Ecomanic - we offer landsaping services
நாகர்கோவில் அருள்மிகு முருகையா தேவஸ்தான நிர்வாக சபையினர் வேண்டுகோள் விடுத்ததற்கிணங்க விக்கிரகம் வாங்குவதற்காக எம்பெருமான் அடியார்கள் பலர் நிதிப் பங்களிப்பு செய்ய முன்வந்துள்ளனர் என்பதை அறியத்தருகின்றோம்.
Read Moreநாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் கடந்த 29-04-2017 சனிக்கிழமை நடைபெற்ற ரோகிணி வளர்ந்து விஷேட பூஜை வரவு செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம்.
Read Moreநாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையாவின் மெய்யடியார்களுக்கு ஒரு முக்கியமான அறிவித்தலை விடுக்கின்றோம்.
Read Moreநாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் நிகழும் ஏவிளம்பி வருஷம் வைகாசி மாதம் 11ம் (25-05-2017) திகதி வியாழக்கிழமை கார்த்திகை உற்சவம் சிறப்பாக நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம்.
Read Moreநாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2017 – மார்ச் மாத வரவு – செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம் என்பதனை எம்பெருமான் அடியார் பெருமக்களுக்கு அறியத் தருகின்றோம்.
Read More