Welcome to Ecomanic - we offer landsaping services

  • 007 Edgar Buildings,
    George Street, CA 03, USA

  • Mon - Sat 9.00 - 20.00,
    Sunday Close

ஆலயத்தில் உபயம் செய்யும் அடியார்களின் கவனத்திற்கு…

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் நடைபெறும் அனைத்து விஷேட பூஜை உபயங்களில் கலந்து கொள்ளும் அடியார் பெருமக்களுக்கு நிர்வாக சபையினர் ஒரு முக்கியமான வேண்டுகோளை விடுக்கின்றோம்.

Read More

ஆவணி சதுர்த்தி விசேட பூஜை – 2017

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் அமைந்துள்ள விநாயகப் பெருமானுக்கு நிகழும் ஏவிளம்பி வருடம் ஆவணி மாதம் 9ம்(25-08-2017) நாள் வெள்ளிக்கிழமை ஆவணி சதுர்த்தி விரத விசேட அபிசேக ஆராதனைகள் நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம்.

Read More

ஜூலை மாத வரவு செலவு அறிக்கை – 2017

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2017 – ஜூலை மாதத்திற்குரிய வரவு – செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம் என்பதனை எம்பெருமான் அடியார் பெருமக்களுக்கு அறியத் தருகின்றோம்.

Read More
+

கூரை அமைக்கும் பணிக்கு உதவியோர் விபரம்!

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் மூடு மண்டப பணிகளில் தற்போது கூரை அமைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது என்பதை எம்பெருமான் அடியார் பெருமக்களுக்கு அறியத்தருகின்றோம்.

Read More

மூடு மண்டப கூரை அமைக்கும் பணிக்கு உதவுங்கள்!

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் சுற்றுக்கொட்டகை அமைக்கும் பணி பூர்த்தியடையும் நிலையை எட்டியுள்ளது என்பதை எம்பெருமான் மெய்யன்பர்களுக்கு அறியத்தருகின்றோம்.  

Read More

ஆடி மாத கார்த்திகை உற்சவம்!

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில், நிகழும் ஏவிளம்பி வருஷம் ஆடி மாதம் 30ம் (15-08-2017) திகதி செவ்வாய்க்கிழமை கார்த்திகை உற்சவம் சிறப்பாக நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம்.

Read More

விக்கிரகம் செய்வதற்கு நிதியுதவி செய்ய முன்வந்துள்ளோர் விபரம்! (மீள் இணைப்பு)

நாகர்கோவில் அருள்மிகு முருகையா தேவஸ்தான நிர்வாக சபையினர் வேண்டுகோள் விடுத்ததற்கிணங்க விக்கிரகம் வாங்குவதற்காக எம்பெருமான் அடியார்கள் பலர் நிதிப் பங்களிப்பு செய்ய முன்வந்துள்ளனர் என்பதை அறியத்தருகின்றோம்.

Read More

மூடு மண்டபம் திருப்பணி வரவு செலவு அறிக்கை (தொடர்ச்சி)

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் மூடு மண்டபம் (சுற்றுக் கொட்டகை) அமைக்கும் திருப்பணி வேலைகள் துரிதமாக நடைபெற்று, பூர்த்தியடையும் நிலையை எட்டியுள்ளது என்பதை அடியார் பெருமக்களுக்கு அறியத்தருகின்றோம்.

Read More