• நாகர்கோவில் வடக்கு, நாகர்கோவில்

2016 – ஆடி மாத வரவு செலவு அறிக்கை

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2016ம் ஆண்டின் ஆடி மாத வரவு செலவு கணக்கறிக்கையை வெளியிடுகின்றோம்.

Read More

ஆடி அமாவாசை விரதம்!

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் ஆடி அமாவாசை தினத்தன்று  அடியார்களின் வசதி கருதி பிதிர்க்கடன் செலுத்தும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்பதை அறியத்தருகின்றோம்.

Read More

ஆலயத் திருப்பணிக்கு அவுஸ்திரேலியாவில் நிதி உதவியோர் விபரம்! (மறு பதிப்பு)

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத் திருப்பணிக்கு அவுஸதிரேலியாவில் வாழும் எம்பெருமான் அடியவர்கள் சிலர் மனமுவந்து நிதி நன்கொடைகளை வழங்கியுள்ளனர்.

Read More
+

சிறப்பாக நடைபெற்ற ஆலய மடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு! (படங்கள்)

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் திருமடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு கடந்த 10ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மிகச் சிறப்பாக நடைபெற்றது என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம்.

Read More