Welcome to Ecomanic - we offer landsaping services
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் மூடு மண்டப பணிகளில் தற்போது கூரை அமைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது என்பதை எம்பெருமான் அடியார் பெருமக்களுக்கு அறியத்தருகின்றோம்.
Read Moreநாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் சுற்றுக்கொட்டகை அமைக்கும் பணி பூர்த்தியடையும் நிலையை எட்டியுள்ளது என்பதை எம்பெருமான் மெய்யன்பர்களுக்கு அறியத்தருகின்றோம்.
Read Moreநாகர்கோவில் அருள்மிகு முருகையா தேவஸ்தான நிர்வாக சபையினர் வேண்டுகோள் விடுத்ததற்கிணங்க விக்கிரகம் வாங்குவதற்காக எம்பெருமான் அடியார்கள் பலர் நிதிப் பங்களிப்பு செய்ய முன்வந்துள்ளனர் என்பதை அறியத்தருகின்றோம்.
Read Moreநாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் திருமடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு கடந்த 10ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மிகச் சிறப்பாக நடைபெற்றது என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம்.
Read Moreநாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் இன்று காலை சித்திரை (துர்முகி) புது வருட விசேட பூஜை வெகு விமரிசையாக நடைபெற்றது.
Read Moreநாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தான மஹா கும்பாபிஷேகப் பெருவிழா குறிப்பிட்டுள்ளதன் பிரகாரம் எதிர்வரும் 09-09-2015 புதன்கிழமை நடைபெறவுள்ளது என்பதை அடியார் பெருமக்களுக்கு அறியத்தருகின்றோம்.
Read Moreநாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் கடந்த 23-10-2015 வெள்ளிக்கிழமையன்று மணடலாபிஷேக பூர்த்தி (சங்காபிஷேகம்) விழா வெகு விமரிசையாக நடைபெற்றுள்ளது.
Read Moreஅருள்மிகு முருகையா தேவஸ்தான மகா கும்பாபிஷேக நிகழ்வின் வீடியோ காட்சி வெளியிடப்பட்டுள்ளது.
Read Moreநாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் கடந்த 17.11.2015 செவ்வாய்க்கிழமை அன்று சூரன்’போர் விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
Read Moreநாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தான கும்பாபிஷே நாளன்று இரவு நிகழ்வாக நடைபெற்ற தென்னிந்திய பாடகர் குழுவினரின் இசைக்கச்சேரி வீடியோ தொகுப்பை வெளியிடுகின்றோம்.
Read More