Welcome to Ecomanic - we offer landsaping services

  • 007 Edgar Buildings,
    George Street, CA 03, USA

  • Mon - Sat 9.00 - 20.00,
    Sunday Close

மார்ச் மாத வரவு செலவு அறிக்கை – 2026

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2026ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குரிய வரவு செலவு அறிக்கையினை வெளியிடுகின்றோம் என்பதனை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம்.

Read More

2026 ரோகிணி வளர்ந்து வரவு செலவு அறிக்கை

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் கடந்த 20-04-2026 அன்று நடைபெற்ற ரோகிணி வளர்ந்து விஷேட பூஜையின் வரவு செலவு அறிக்கையினை வெளியிடுகின்றோம் என்பதனை எம்பெருமான் அடியார்களுக்கு அறியத் தருகின்றோம்.

Read More

பெப்ரவரி மாத வரவு செலவு அறிக்கை – 2026

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2026ம் ஆண்டு பெப்ரவரி மாதத்திற்குரிய வரவு செலவு அறிக்கையினை வெளியிடுகின்றோம் என்பதனை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம்.

Read More

ஜனவரி மாத வரவு செலவு அறிக்கை – 2026

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2026ம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குரிய வரவு செலவு அறிக்கையினை வெளியிடுகின்றோம் என்பதனை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம்.

Read More

ரோகிணி வளர்ந்து விஷேட பூஜை – 2026

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் எதிர்வரும் 20-04-2026ம் திகதி திங்கட்கிழமை ரோகிணி வளர்ந்து விசேட பூஜை நடைபெறவுள்ளது என்பதை உள்ளூர் மற்றும் புலம்பெயர் அடியார்களுக்கு அறியத்தருகின்றோம்.

Read More

சித்திரை மாத கார்த்திகை உற்சவம் – 2026

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் எதிர்வரும் 19-04-2026 ஞாயிற்றுக்கிழமை சித்திரை மாதக் கார்த்திகை உற்சவம் சிறப்பாக நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத் தருகின்றோம்.

Read More

புதிய பராபவ வருஷப் பிறப்பு விசேட பூஜை!- 2026

எதிர்வரும் 14-04-2026 அன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் 08.40 மணிக்கு அபரபக்க துவாதசி திதியில், சதய நட்சத்திரத்தின் நான்காம் பாதத்தில், இடப லக்கினத்தில், சுக்கிரன் காலவோரையில் புதிய பராபவ வருஷம் பிறக்கின்றது.

Read More