Welcome to Ecomanic - we offer landsaping services

  • 007 Edgar Buildings,
    George Street, CA 03, USA

  • Mon - Sat 9.00 - 20.00,
    Sunday Close

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2026ம் ஆண்டு பெப்ரவரி மாதத்திற்குரிய வரவு செலவு அறிக்கையினை வெளியிடுகின்றோம் என்பதனை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம்.

வரவு
01-02-26- கதிரேசு மலர்வேணியம்மா- வல்.-தைப்பூசம்-75,000ரூபா
01-02- கதிரேசு மலர்வேணியம்மா- மேலதிக பிரசாதம்- 10,000ரூபா
01-02- கதிரேசு மலர்வேணியம்மா- நன்கொடை- 5,000ரூபா
01-02- யாழினி திவாகரன்-கனடா- பிர.பூஜை-3,000ரூபா
01-02- வை.நமச்சிவாயம்-நா.கி.-பிர.பூஜை-3,000ரூபா
01-02- புதிர்தட்டு வரவு- 9,200ரூபா
01-02- ப.இனியா-நா.கி.- ஏடு தொடக்குதல்-500ரூபா
03-02- அ.பத்மரூபக்குருக்கள் – காளி பூஜை-3,500ரூபா
03-02- யாழினி திவாகரன்-கனடா- பிர.பூஜை-3,000ரூபா
03-02- ந.கனகம்மா- காளி வடைதேசி மாலை-800ரூபா
03-02- கோ.லியா- லண்டன்- காளி வடை மாலை-1,000ரூபா
03-02- வே.கந்தசாமி -நா.மே.-அமுது பூஜை-2,000ரூபா
06-02- ச.ஆதவன்-லண்டன்-வெள்ளி அபி.அன்ன.-46,500ரூபா
06-02- ந.நாராயணன்-லண்டன்-காளி வடைதேசி மாலை-800ரூபா
08-02- யோ.நாகநந்தினி-நா.மே.-சிவன் பார்வதி கல்யாணப்படிப்பு-12,000ரூபா
09-02- தி.யாழினி- ச.பிறேமலதா- தேய்பிறை அஷ்டமி-வயி.அபி.10,000ரூபா
09-02- ஆ.நவரத்தினசாமி-வயிரவர் வடைமாலை-1,000ரூபா
10-02- க.மயூரன்-அவு.-காளி உரு.அபிஷேகம்-9,500ரூபா
10-02- ந.கனகம்மா-காளி வடை தேசி மாலை-800ரூபா
10-02- கோ.லியா-லண்டன்- காளி வடைமாலை-1,000ரூபா
10-02- தீபலக்ஷன் விதுசாஜெனி-லண்.-சரவணப்பொய்கை படிப்பு-10,000ரூபா
10-02- ஆ.சுந்தரலிங்கம்- பிறந்தநாள் பிர.பூஜை-நன்கொடை-4,000ரூபா
12-02- நாகர்கோவில் மகா வித்தியாலய மாணவர்கள் பிர.பூஜை-3,000ரூபா
13-02- சி.செல்லையா- குடும்பம்-அவு.வெள்ளி அபி.அன.ன.-46,500ரூபா
13-02- ந.நாராயணன்-காளி வடைதேசி மாலை-800ரூபா
15-02- வ.சின்னப.பொடி குடம்பம்-சிவராத்திரி பூஜை-27,500ரூபா
15-02- யாழினி திவாகரன் கனடா- அன்னதான நன்கொடை-2,500ரூபா
15-02- பிறேமலதா சபேசன்- அன்னதான நன்கொடை-2,500ரூபா
15-02- குலராணி சிவானந்தன்- அன்னதான நன்கொடை-5,000ரூபா
15-02- அ.மீனாட்சிப்பிள்ளை-நா.மே.-பிறந்த நாள் பிர.பூஜை-4,000ரூபா
17-02- கோ.வாசுகி –லண்டன்-காளி விஷேட பூஜை-3,500ரூபா
17-02- ந.கனகம்மா-காளி வடைதேசி மாலை-800ரூபா
17-02- கோ.லியா-லண்டன்-காளி வடைமாலை-1,000ரூபா
18-02- ஆ.மயில்வாகனம்-அவு.-மார்க்கண்டேயர் படிப்பு-12,000ரூபா
20-03- வீ.சிவானந்தராசா-லண்.-வெள்ளி அபி.அன.ன.-46,500ரூபா
20-02- அ.அம்மன்கிளி நினைவுநாள்-வி.அன்னதானம்-30,000ரூபா
20-02- அ.அம்மன்கிளி நி.நாள.-பிரசாத பூஜை-5,000ரூபா
20-02- மு.கணேசமூர்த்தி-லண்டன்-அர்ச்சனை-3,000ரூபா
20-02- ந.நாராயணன்-லண்டன்-காளி வடைதேசிமாலை-800ரூபா
20-02- சாந்தன் பொன்னையா-திக்கம்-நன்கொடை-1,000ரூபா
22-02- சற்விந்தர் சிங்-லண்டன்-சஷ்டி பூஜை-8,000ரூபா
24-02- நா.ஐங்கரன்-லண்டன்-கார்த்திகை உற்சவம்-35,000ரூபா
24-02- சி.சுதர்சனன்-லண்டன்-காளி வி.பூஜை-3,500ரூபா
24-02- ந.கனகம்மா-காளி வடைதேசி மாலை-800ரூபா
24-02- கோ.லியா-லண்டன்-காளி வடைமாலை-1,000ரூபா
27-02- நா.குமரேசு-நா.மே.-வெள்ளிஅபிஷேகம்-25,000ரூபா
27-02- ந.நாராயணன்-லண்.-காளி வடைதேசி மாலை-800ரூபா
28-02- ப.கலைவாணன்-லண்டன்-நித்திய பூஜை-30,000ரூபா
28-02- அர்ச்சனை வரவு- 5,700ரூபா
2026 பெப்ரவரி மாத மொத்த வரவு- 516,800ரூபா

செலவு
01-02- தைப்பூசம் குரு.தெட்சணை- 6,000ரூபா
01-02- உதவி ஐயர் தெட்சணை- 5,000ரூபா
01-02- ஐயர்மார் தெட்சணை-5,000ரூபா
01-02- அபி.பழவகை-1,040ரூபா
01-02- அபி.தேங்காய் இளநீர்-4,500ரூபா
01-02- வெற்றிலை சீவல்-990ரூபா
01-02- சாத்துப்படி- 10,000ரூபா
01-02- அன்னதானம்-19,890ரூபா
01-02- சொப்பிங் பாக்-260ரூபா
01-02- பொங்கல் சாமான்கள்-5,140ரூபா
01-02- பிரசாத சாமான்கள்-2,000ரூபா
03-02- காளி பூஜை குருக்கள்-3,500ரூபா
03-02- காளி வடைதேசி மாலை-600ரூபா
03-02- காளி வடைமாலை-1,000ரூபா
03-02- பிரசாத பூஜை-3,000ரூபா
06-02- வெள்ளி அபி.குரு.தெட்சணை-5,000ரூபா
06-02- உதவி ஐயர் தெட்சணை-4,000ரூபா
06-02- ஐயர்மார் தெட்சணை-2,000ரூபா
06-02- படிப்புக்காரர் சமையல் சாமான்-2,510ரூபா
06-02- பிரசாத பூஜை-3,000ரூபா
06-02- காளி வடைதேசி மாலை-600ரூபா
06-02- அபி.பழவகை-1,080ரூபா
06-02- அபி.தேங்காய் இளநீர்-4,600ரூபா
06-02- வெற்றிலை-450ரூபா
06-02- சொப்பிங் அறநெறி சாமான்-640ரூபா
06-02- தேங்காய் எண்ணெய்-9,000ரூபா
06-02- அன்னதானம்-20,190ரூபா
06-02- குருக்கள் ஏலக்காய்-800ரூபா
08-02- மூலவர் உரு.அபி.குரு.தெட்சணை-1,500ரூபா
08-02- பிரசாத பூஜை-3,000ரூபா
08-02- படிப்புக்காரர் சாப்பாடு சாமான்-3,950ரூபா
08-02- தேங்காய் 25-2,500ரூபா
09-02- தேய்பிறை அஷ்டமி அபி.தெட்சணை-1,000ரூபா
09-02- பிரசாத பூஜை-3,000ரூபா
09-02- வயிரவர் வடைமாலை-1,000ரூபா
10-02- காளி உரு.அபி.தெட்சணை-1,000ரூபா
10-02- குரு தெட்சணை-500ரூபா
10-02- பிரசாத பூஜை-3,000ரூபா
10-02- காளி வடைதேசி மாலை-650ரூபா
10-02- காளி வடை மாலை-1,000ரூபா
7,8,9,10, அபிஷேக செலவு-7,865ரூபா
10-02- படிப்புக்காரரர் சமையல் சாமான்-2,810ரூபா
10-02- பிறந்தநாள் பிரசாத பூஜை-3,000ரூபா
12-02- பாடசாலை மாணவர்கள் பிர.பூஜை-3,000ரூபா
12-02- 2போத். நெய்- 2,000ரூபா
12-02- 5மீற்றர் நெற்-5,000ரூபா
12-02- கோவில் கூட்டிய காசு-2,000ரூபா
12-02- அபிஷேக சாமான்கள்-5,100ரூபா
13-02- வெள்ளி அnபி.குரு.தெட்சணை-5,000ரூபா
13-02- ஐயர் தெட்சணை-2,000ரூபா
13-02- பிரசாத பூஜை-3,000ரூபா
13-02- காளி வடைதேசி மாலை-560ரூபா
13-02- அபி.பழவகை-1,185ரூபா
13-02- அபி.தேங்காய் இளநீர்-4,300ரூபா
13-02- அன்னதானம்-21,220ரூபா
13-02- சொப்பிங்-130ரூபா
15-02- காஸ் சிலிண்டர்-4,050ரூபா
15-02- குருக்கள் தெட்சணை-500ரூபா
15-02- சிவராத்திரி குரு.தெட்சணை-8,000ரூபா
15-02- சிவராத்திரி பிரசாதம்-6,000ரூபா
15-02- பிரசாத பூஜை-4,000ரூபா
15-02- உதவி ஐயர் தெட்சணை-4,000ரூபா
15-02- ஐயரம்மா-மகன் தெட்சணை-2,000ரூபா
15-02- அபி.பழவகை வெற்றிலை-2,740ரூபா
15-02- அபி.தேங்காய் இளநீர்-2,600ரூபா
17-02- காளி பிரசாத பூஜை-3,000ரூபா
17-02- காளி வடைதேசி மாலை-600ரூபா
17-02- காளி வடைமாலை-1,000ரூபா
17-02- படிப்புக்காரர் மரக்கறி-830ரூபா
18-02- மூலவர் உரு.அபி.தெட்சணை-1,500ரூபா
18-02- ஐயர் தெட்சணை-1,000ரூபா
18-02- அபிஷேக செலவு-1,580ரூபா
18-02- பிரசாதம்-3,000ரூபா
18-02- சொப்பிங்-130ரூபா
20-02- வெள்ளி அபி.குரு.தெட்சணை-5,000ரூபா
20-02- ஐயர் தெட்சணை-2,000ரூபா
20-02- பிரசாதம்-3,000ரூபா
20-02- ஞாபகார்த்த பிரசாதம்-5,000ரூபா
20-02- அபி.பழவகை-1,130ரூபா
20-02- அபி.தேங்காய் இளநீர்-4,660ரூபா
20-02- அன்னதானம்-26,560ரூபா
20-02- காளி வடைதேசி மாலை-600ரூபா
20-02- தேங்காய் எண்ணெய்-9,000ரூபா
22-02- சஷ்டி குரு.தெட்சணை-1,000ரூபா
22-02- பிரசாதம்-3,000ரூபா
22-02- அபிஷேக செலவு-1,000ரூபா
22-02- புளி கிலோ-700ரூபா
22-02- ஐயர் தெட்சணை-500ரூபா
24-02- கார்த்திகை-குரு.தெட்சணை-7,000ரூபா
24-02- உதவி ஐயர் தெட்சணை-6,000ரூபா
24-02- ஐயரம்மா தெட்சணை-1,000ரூபா
24-02- பிரசாதாம்-3,000ரூபா
24-02- அபி.பழவகை-1,640ரூபா
24-02- அபி.தேங்காய் இளநீர்-4,000ரூபா
24-02- சாத்துப்படி-6,000ரூபா
24-02- படையல் செலவு-2,500ரூபா
24-02- காளி உரு.அபி.பிரசாதம்-3,000ரூபா
24-02- காளி வடைதேசி மாலை-600ரூபா
24-02- காளி வடைமாலை-1,000ரூபா
24-02- 5கால் மிதி கோவில்-1,000ரூபா
24-02- அரைக்கும் மிசின் திருத்தம்-900ரூபா
24-02- சந்தனம் 2கிலோ-1,200ரூபா
24-02- 2லோட் விறகு-20,000ரூபா
25-02- படிப்புக்காரர் சாமான்-1,840ரூபா
25-02- 20கிலோ தீட்டல் அரிசி-4,500ரூபா
25-02- 30கிலோ நெல்- 3,750ரூபா
26-02- படிப்புக்காரர் சாமான்-1,840ரூபா
27-02- வெள்ளி அபி.குரு.தெட்சணை-5,000ரூபா
27-02- உதவி ஐயர் தெட்சணை-4,000ரூபா
27-02- பிரசாதம்-3,000ரூபா
27-02- அபி.பழவகை-1,575ரூபா
27-02- அபி.தேங்காய் இளநீர்-4,000ரூபா
27-02- அன்னதானம்-20,130ரூபா
27-02- காளி வடைதேசி மாலை-600ரூபா
27-02- அறநெறி பிஸ்கட்-600ரூபா
28-02- போன் றீலோட்-800ரூபா
28-02- மாத பால்-2,000ரூபா
28-02- அபிஷேக மாலை-14,000ரூபா
28-02- மின்கட்டணம் கோவில்-80ரூபா
28-02- மின்கட்டணம் மடம்-750ரூபா
28-02- இன்ரநெற் பில்-1,350ரூபா
28-02- படிப்புக்காரர் சாப்பாடு அரிசி-10,400ரூபா
28-02- சாமான் வாகனக்கூலி-1,150ரூபா
28-02- சங்கர் மோட்டர் திருத்த சாமடான்-1,450ரூபா
28-02- குருக்கள் சம்பளம்-30,000ரூபா
28-02- கிளார்க் ஐயா சம்பளம்-25,000ரூபா
2026 பெப்ரவரி மாத மொத்தச் செலவு-518,385ரூபா

2026 பெப்ரவரி மாத மொத்த வரவு- 516,800ரூபா
2026 பெப்ரவரி மாத மொத்தச்செலவு-518,385ரூபா

பற்றாக்குறை- 1,585ரூபா

2026 ஜனவரி மாத முடிவில் கையிருப்பு-1,228,225ரூபா
2026 பெப்ரவரி மாத முடிவில் கையிருப்பு- 1,226,640ரூபா

முருகையா மெய்யடியார்களே!
2026ம் ஆண்டிற்குரிய பெப்ரவரி மாத கணக்கறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளோம். இக்கணக்கறிக்கையில் ஏதும் தவறுகள் மற்றும் சந்தேகங்கள் காணப்படுமிடத்து உடனடியாக நிர்வாக சபை பொருளாளருடன் தொடர்பு கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

நிர்வாக சபையினர்