Welcome to Ecomanic - we offer landsaping services
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் கடந்த 20-04-2026 அன்று நடைபெற்ற ரோகிணி வளர்ந்து விஷேட பூஜையின் வரவு செலவு அறிக்கையினை வெளியிடுகின்றோம் என்பதனை எம்பெருமான் அடியார்களுக்கு அறியத் தருகின்றோம்.
வரவு
செ.நந்தவேல்-லண்டன்-2,500ரூபா
தி.தியா-லண்டன்-2,500ரூபா
சி.நிலானி-லண்டன்-1,500ரூபா
டெ.கவித்தனா-லண்டன்-1,500ரூபா
தி.அஸ்வின்-லண்டன்-1,500ரூபா
தி.விதுஸ்-லண்டன்-1,500ரூபா
ந.சிறிகுமரன்-லண்டன்-1,500ரூபா
ந.கோபிநாத்-லண்டன்-1,500ரூபா
ந.நேகா-லண்டன்-1,500ரூபா
ந.ஈசா-லண்டன்-1,500ரூபா
நா.கரிசன்-லண்டன்-1,500ரூபா
நா.வீணா-லண்டன்-1,500ரூபா
ர.6விதுஸ்-லண்டன்-1,500ரூபா
ம.சுஜிவ்-லண்டன்-1,500ரூபா
ம.டிலன்-லண்டன்-1,500ரூபா
ஆ.நவரத்தினசாமி-1,500ரூபா
ந.கனகம்மா-1,500ரூபா
க.ஆனந்தமூர்த்தி-குடு.-5,000ரூபா
ஏ.கணேசபிள்ளை-நா.கி.-12,000ரூபா
சு.சிறிதீசிகன்-நா.தெ.-1,500ரூபா
ஆ.மயில்வாகனம்-அவு.-2,000ரூபா
ம.தங்கமலர்-அவு.-2,000ரூபா
ம.கெங்காசுதன்-அவு.-2,000ரூபா
கெ.சுஜீவரேகா-அவு.-2,000ரூபா
கெ.பிரியங்கா-அவு.-2,000ரூபா
கெ.மிதுசன்-அவு.-2,000ரூபா
கெ.தீவிகா-அவு.-2,000ரூபா
க.மயூரன்-அவு.-2,000ரூபா
ம.சுகந்தா-அவு.-2,000ரூபா
ம.பரிவன்-அவு.-2,000ரூபா
ம.பவிர்னா-அவு.-2,000ரூபா
ம.பன்னிருகரன்-அவு.-2,000ரூபா
ப.சாரல்-அவு.-2,000ரூபா
ம.ஈழதாசன்-அவு.-2,000ரூபா
ஈ.கயல்-அவு.-2,000ரூபா
சி.ரவிசங்கர்-அவு.-3,000ரூபா
செ.பானுஜா-லண்டன்-2,000ரூபா
ஆ.தங்கவேலாயுதம் குடு.-நா.கி.-5,000ரூபா
பா.நிலானி-மாமுனை-1,500ரூபா
சி.வடிவேலு-நா.தெ.-1,500ரூபா
பா.சுவந்தினி-நா.தெ.-1,500ரூபா
சி.சுதர்சனி-நா.தெ.-2,000ரூபா
பொ.நாகமுத்து குடு.-5,000ரூபா
சி.ராஜ்குமார்-கனடா-1,500ரூபா
பா.மைதிலி-நா.மே.-1,500ரூபா
க.தமிழ்செல்வி-நா.மே.-1,500ரூபா
ற.அபிராமி-கனடா-1,500ரூபா
ற.கரிசன்-கனடா-1,500ரூபா
தீபராஜ்-கனடா-1,500ரூபா
தீ.இளவரசி-கனடா-1,500ரூபா
தீ.சுரபி-கனடா-1,500ரூபா
தீ.சர்வேஸ்-கனடா-1,500ரூபா
தீ.சான்வி-கனடா-1,500ரூபா
கோ.லோஜித்-கற்கோ-1,500ரூபா
சி.நேயாஸ்-லண்டன்-1,500ரூபா
அ.அவிஸ்னா-நா.கி.-1,500ரூபா
அ.ராதிகா-நா.கி.-1,500ரூபா
அ.பிருந்தன்-நா.கி.-1,500ரூபா
ந.செல்வராசா-நா.கி.-1,500ரூபா
செ.கமல்ராஜ்-சுவிஸ்-1,500ரூபா
ஆ.ரகு-நோர்வே-1,500ரூபா
க.பானுமதி-நா.கி.-1,500ரூபா
ஆ.சுந்தரலிங்கம் குடு.-லண்டன்-33,000ரூபா
நா.சுந்தரலிங்கம் குடு.-அவு.-5,000ரூபா
வ.விசாலி-கனடா-1,500ரூபா
கு.சாத்மிகா-நா.தெ.-1,500ரூபா
கு.பிரகித்-நா.தெ.-1,500ரூபா
க.அன்னலட்சுமி-நா.மே.-1,500ரூபா
பு.கோகுலன்-லண்டன்-1,500ரூபா
பி.நேகன்யா-லண்டன்-1,500ரூபா
பி.அக்சரன்-லண்டன்-1,500ரூபா
கோ.ஜேதுசன்-நா.தெ.-1,500ரூபா
ர.கிரிசாந்-நா.மே.-1,500ரூபா
ச.கயந்தன்-நா.கி.-1,500ரூபா
நி.அபினாஸ்-நா.மே.-1,500ரூபா
க.ரகுராம்-நா.தெ.-1,500ரூபா
சே.கிருத்திக்-பரு.-1,500ரூபா
சி.கமலக்கண்ணன்-நா.கி.-1,500ரூபா
ம.விமலதாசன்-நா.கி.-1,500ரூபா
யோ.ஜனார்த்தனன்-நா.தெ.-1,500ரூபா
ம.அனுசியா-நா.தெ.-1,500ரூபா
சி.அகல்யா-நா.தெ.-1,500ரூபா
யோ.வள்ளிக்கொடி-நா.மே.-1,500ரூபா
செ.புவிதாஸ்-நா.தெ.-1,500ரூபா
வீ.சஞ்சுவன்-நா.தெ.-1,500ரூபா
த.சுகிர்தா-நா.தெ.-1,500ரூபா
சி.ஆருதன்-நா.தெ.-1,500ரூபா
அ.கவிஷ்னா-நா.தெ.-1,500ரூபா
ம.செல்வகுமாரி-நா.தெ.-1,500ரூபா
சி.சிவாயநம குடு.-கனடா-5,000ரூபா
ம.சிவகுகதாசன்-லண்டன்-1,500ரூபா
சி.கயல்விழி-லண்டன்-1,500ரூபா
சி.சகானா-லண்டன்-1,500ரூபா
சி.சாதனா-லண்டன்-1,500ரூபா
கோ.நட்சத்திரா-கற்கோ.-1,500ரூபா
க.ரேணுஜா-நா.கி.-1,500ரூபா
பா.நிலானி-பாற்செம்பு-500ரூபா
2026 ரோகிணி வளர்ந்து மொத்த வரவு-216,000ரூபா
செலவு
குருக்கள் தெட்சணை-5,000ரூபா
உதவி ஐயர் தெட்சணை-4,000ரூபா
பிரசாதம்-3,000ரூபா
அபிஷேக மாலை-2,000ரூபா
அபிஷேக பால்-200ரூபா
அபிஷேக பழவகை-1,400ரூபா
அபிஷேக தேங்காய் இளநீர்-4,900ரூபா
அன்னதான அரிசி 60kg -15,000ரூபா
அன்னதான மரக்கறி-12,120ரூபா
அன்னதான கடைச்சாமான்- 4,840ரூபா
அன்னதான தேங்காய்-1,400ரூபா
சாமான் வாகனக்கூலி-300ரூபா
அன்னதான சமையல் கூலி-4,000ரூபா
அன்னதான விறகு-5,000ரூபா
கோல்மன்ஸ் – சீனி-1,240ரூபா
வெற்றிலை-700ரூபா
அபிஷேக சாமான்கள்-2,630ரூபா
பந்தல்- 10,000ரூபா
மணியம் வெள்ளை-3,000ரூபா
2026 ரோகிணி வளர்ந்து மொத்தச்செலவு-80,730ரூபா
2026 ரோகிணி மொத்த வரவு-216,000ரூபா
2026 ரோகிணி மொத்தச்செலவு-80,730ரூபா
கையிருப்பு- 135,270ரூபா
2026 பெப்ரவரி மாத முடிவில் கையிருப்பு-1,226,640ரூபா
தற்போதைய கையிருப்பு- 1,361,910ரூபா
முருகையாவின் மெய்யடியார்களே!
2026ம் ஆண்டு ரோகிணி வளர்ந்து விஷேட பூஜை வரவு செலவு அறிக்கையை வெளியிட்டுள்ளோம். இக்கணக்கறிக்கையில் ஏதும் தவறுகள் மற்றும் சந்தேகங்கள் காணப்படுமிடத்து உடனடியாக நிர்வாக சபை பொருளாளருடன் தொடர்பு கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
நிர்வாக சபையினர்