Welcome to Ecomanic - we offer landsaping services

  • 007 Edgar Buildings,
    George Street, CA 03, USA

  • Mon - Sat 9.00 - 20.00,
    Sunday Close

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2026ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குரிய வரவு செலவு அறிக்கையினை வெளியிடுகின்றோம் என்பதனை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம்.

வரவு
01-03- ஆ.தங்கவேலாயுதம-நா.கி.புராணபடிப்பு அபி.-20,000ரூபா
02-03- அனிதா இராசசிங்கம்-நோர்வே-நடே.அபி.-9,500ரூபா
02-03- ம.செயக்குமார்-லண்.-பிற.நாள் பிர.பூஜை-5,000ரூபா
02-03- கார்த்திகா கோகுலன்-லண்.-மாசிமக அபி.-9,500ரூபா
02-03- தி.யாழினி-ச.பிரேமலதா-கனடா-பிர.பூஜை-3,000ரூபா
03-03- கோ.ஹாசினி-லண்டன்- காளி வி.பூஜை-3,500ரூபா
03-03- ந.கனகம்மா-காளி வடைதேசி மாலை- 800ரூபா
03-03- கோ.லியா-லண்டன்- காளி வடைமாலை-1,000ரூபா
04-03- கயல் ஈழதாசன்-அவு.-உரு.அபி.-12,000ரூபா
04-03- கயல் ஈழதாசன்- அவு.-அன்னப்படையல்- 10,000ரூபா
05-03- அ.மீனாட்சிப்பிள்ளை-பிற.நாள் பிர.பூஜை-5,000ரூபா
06-03- சி.செகராசா-நா.கி.-வெள்ளி அபி.அன்ன.-45,000ரூபா
06-03- ந.நாராயணன்-காளி வடை தேசி மாலை-800ரூபா
06-03- மு.கணேசமூர்த்தி-லண்.-அர்ச்சனை-3,000ரூபா
10-03- ஆ.தங்கவேலாயுதம-நி.நாள் அபி.அன்ன.-55,000ரூபா
10-03- ம.பன்னிருகரன்-அவு.-காளி உரு.அபி.-9,500ரூபா
10-03- ந.கனகம்மா-காளி வடைதேசி மாலை-800ரூபா
10-03- கோ.லியா-லண்.-காளி வடைமாலை-1,000ரூபா
11-03- வீணா நாராயணன்-லண்.-சூரன்போர் படிப்பு-20,000ரூபா
13-03- அனுசன் தர்மராசா-அவு.-வெள்ளி அபி.அன்ன.-46,500ரூபா
13-03- ப.சிந்துராஜ்-நா.கி.-பிரசாத பூஜை-5,000ரூபா
13-03- ஆ.நவரத்தினசாமி-வயி.வடைமாலை-1,000ரூபா
13-03- ந.நாராயணன்-காளி வடைதேசி மாலை-800ரூபா
15-03- நா.நேசரத்தினம்-கனடா-தெய்வானை-திருமணம்-15,000ரூபா
17-03- கோகுலன் கார்த்திகா லியா-வி.அன்னதா.-25,000ரூபா
17-03- கோகுலன் கார்த்திகா லியா-பிர.பூஜை-5,000ரூபா
17-03- சு.ரிஷா-லண்.-காளி வி.பூஜை-3,500ரூபா
17-03- கோ-லியா-லண்.-காளி வடைமாலை-1,000ரூபா
17-03- ந.கனகம்மா-காளி வடைதேசி மாலை-800ரூபா
18-03- கி.கிருத்திகா-லண்.-பிற.நாள்பிர.பூஜை-3,000ரூபா
18-03- கி.கிருத்திகா-லண்.-பிற.நாள் நன்கொடை-1,000ரூபா
20-03- தளையசிங்கம் செல்லம்மா-வெள்ளி அபி.அன்.-45,000ரூபா
20-03- த.பத்மினிதேவி-நா.தெ.-பிர.பூஜை-3,000ரூபா
20-03- செ.புனிதா-நா.மே.-பிரசாத பூஜை-3,000ரூபா
20-03- ந.நாராயணன்-காளி வடைதேசிமாலை-800ரூபா
20-03- செ.புனிதா-நா.மே.-வேல் அன்பளிப்பு-500ரூபா
20-03- மு.கணேசமூர்த்தி-லண்.-அர்ச்சனை-3,000ரூபா
21-03- நெய்தீபம்- 300ரூபா
23-03- காயத்திரி ரங்கநாதன்-கார்த்திகை-35,000ரூபா
24-03- கி.கிருத்திகா-காளி உரு.அபி-9,500ரூபா
24-03- கோ.லியா- காளி வடைமாலை-1,000ரூபா
24-03- ந.கனகம்மா-காளி வடைதேசி மாலை-800ரூபா
24-03- வீ.சிவானந்தராசா-சஷ்டி வி.பூஜை-5,500ரூபா
27-03- ந.சிதம்பரப்பிள்ளை-வெள்ளி அபி.அன்.-45,000ரூபா
27-03- ந.நாராயணன்-காளி வடைதேசி மாலை-800ரூபா
31-03- ந.செல்வராசா-கந்தவிரதப் படிப்பு-அபி.-13,000ரூபா
31-03- ந.நேகா-லண்.-காளி வி.பூஜை-3,500ரூபா
31-03- கோ.லியா-லண்டன்-காளி வடைமாலை-1,000ரூபா
31-03- ந.கனகம்மா-காளி வடைதேசி மாலை-800ரூபா
31-03- க.அரியரத்தினம்-நா.கி.-நித்தியபூஜை-30,000ரூபா
31-03- அர்ச்சனை வரவு-3,000ரூபா
2026 மார்ச் மாத மொத்த வரவு-526,500ரூபா

செலவு
01-03- உரு.அபி.குரு.தெட்சணை-1,500ரூபா
01-03- ஐயர் தெட்சணை-1,000ரூபா
01-03- அபி.பழவகை-830ரூபா
01-03- அபி.தேங்காய்-இளநீர்-1,200ரூபா
01-03- படிப்பு காலை சாப்பாடு-5,000ரூபா
01-03- பகல் சாப்பாட்டு மரக்கறி-4,915ரூபா
01-03- அபி.பிரசாதம்-3,000ரூபா
01-03- 6 போத்தல் தேன் வாங்கியது-11,000ரூபா
02-03- நடே.அபி.குரு.தெட்சணை-1,000ரூபா
02-03- ஐயர் தெட்சணை-500ரூபா
02-03- அபிஷேக செலவு-1,200ரூபா
02-03- அபி.பிரசாதம்-3,000ரூபா
02-03- மாசிமக உரு.அபி.குரு.தெட்சணை-1,000ரூபா
02-03- ஐயர் தெட்சணை-500ரூபா
02-03- அபி.பிரசாதம்-3,000ரூபா
02-03- அபி.செலவு-1,200ரூபா
02-03- வாழைப்பழம் தேசிக்காய்-450ரூபா
02-03- பிரசாத பூஜை(யாழினி)-3,000ரூபா
03-03- செவ்வாய் காளி வி.பூஜை-3,000ரூபா
03-03- காளி வடை மாலை-1,000ரூபா
03-03- காளி வடைதேசி மாலை-750ரூபா
04-03- உரு.அபி.குரு.தெ;சணை-1,500ரூபா
04-03- ஐயர் தெட்சணை-1,000ரூபா
04-03- அபி.பிரசாதம்-3,000ரூபா
04-03- அபி.செலவு-பழவகை-1,060ரூபா
04-03- தேங்காய் இளநீர்-1,260ரூபா
04-03- வெற்றிலை-240ரூபா
04-03- படிப்பு சாப்பாடு மரக்கறி-2,290ரூபா
05-03- பிற.நாள் பிர.பூஜை-மீனாட்சிப்பிள்ளை-5,000ரூபா
06-03- வெள்ளி அபி.குரு.தெட்சணை-5,000ரூபா
06-03- உதவி ஐயர் தெட்சணை-4,000ரூபா
06-03- அபி.பிரசாதம்-3,000ரூபா
06-03- அபி.பழவகை-1,220ரூபா
06-03- அபி.தேங்காய் இளநீர்-4,300ரூபா
06-03- அன்னதானம்-20,790ரூபா
06-03- வெற்றிலை சீவல்-900ரூபா
06-03- தேங்காய் எண்ணெய்-9,000ரூபா
06-03- காளி வடைதேசி மாலை-600ரூபா
06-03- சாப்பாடு மரக்கறி-1,520ரூபா
06-03- பன்னீர்-500ரூபா
06-03- சாமான் வாகனக்கூலி-390ரூபா
06-03- திருவுபலகை திருத்தம்-3,700ரூபா
09-03- நெய் நவதானியம்-1,700ரூபா
10-03- வி.அபி.குரு.தெட்சணை-5,000ரூபா
10-03- உதவி ஐயர் தெட்சணை-4,000ரூபா
10-03- அபி.பிரசாதம்-3,000ரூபா
10-03- அபி.பழவகை-1,600ரூபா
10-03- அபி.தேங்காய் இளநீர்-4,300ரூபா
10-03- அன்னதானம்-30,060ரூபா
10-03- நல்லெண்ணெய்-800ரூபா
10-03- காளி உரு.அபி.பிரசாதம்-3,000ரூபா
10-03- அபி.செலவு-900ரூபா
10-03- காளி வடைமாலை-1,000ரூபா
10-03- காளி வடைதேசி மாலை-600ரூபா
10-03- வெற்றிலை-சொப்பிங்-670ரூபா
11-03- உரு.அபி.குரு.தெட்சணை-1,500ரூபா
11-03- அபி.பிரசாதம்-3,000ரூபா
11-03- அபி.பழவகை-450ரூபா
11-03- அபி.தேங்காய் இளநீர்-600ரூபா
11-03- வாகனக்கூலி-350ரூபா
11-03- சமையல் கூலி-1,000ரூபா
13-03- வெள்ளி அபி.குரு.தெட்சணை-5,000ரூபா
13-03- உதவி ஐயர் தெட்சணை-4,000ரூபா
13-03- அபி.பிரசாதம்-3,000ரூபா
13-03- அபி.பழவகை-1,610ரூபா
13-03- அபி.தேங்காய் இளநீர்-4,360ரூபா
13-03- வெற்றிலை தயிர்-760ரூபா
13-03- பிரசாத பூஜை(சிந்து)-5,000ரூபா
13-03- வயிரவர் வடைமாலை(ந.சாமி)-1,000ரூபா
13-03- காளி வடை தேசி மாலை-650ரூபா
13-03- அன்னதானம்-20,925ரூபா
13-03- ஐயர் தெட்சணை-1,500ரூபா
13-03- அறநெறி பிஸ்கட்-400ரூபா
13-03- 40கும்பத்தட்டு-5,600ரூபா
13-03- 3அடுக்கு தீபம்1-9,000ரூபா
15-03- உரு.அபி.குரு.தெட்சணை-1,500ரூபா
15-03- அபி.பிரசாதம்-3,000ரூபா
15-03- அபி.பழவகை-330ரூபா
15-03- அபி.தேங்காய் இளநீர்-1,050ரூபா
15-03- ஐயர் தெட்சணை-500ரூபா
15-03- படையல் செலவு-1,000ரூபா
17-03- வி.அன்னதானம்-19,740ரூபா
17-03- பிரசாதம்-5,000ரூபா
17-03- காளி வி.பூஜை-3,000ரூபா
17-03- பழவகை-600ரூபா
17-03- காளி வடைமாலை-1,000ரூபா
17-03- காளி வடைதேசி மாலை-650ரூபா
17-03- சமையல் சாமான்கள்-610ரூபா
18-03- பிற.நாள் பிர.பூஜை-கிருத்திகா-3,000ரூபா
20-03- வெள்ளி அபி.குரு.தெட்சணை-5,000ரூபா
20-03- உதவி ஐயர் தெட்சணை-4,000ரூபா
20-03- அபி.பிரசாதம்-3,000ரூபா
20-03- அபி.பழவகை-1,620ரூபா
20-03- அபி.தேங்காய் இளநீர்-3,700ரூபா
20-03- வெற்றிலை-800ரூபா
20-03- அன்னதானம்-21,470ரூபா
20-03- பிரசாதம்(பத்மினிதேவி)-3,000ரூபா
20-03- பிரசாதம்(புனிதா)-3,000ரூபா
20-03- காளி வடைதேசி மாலை-650ரூபா
20-03- அபிஷேக சாமான்கள்-3,920ரூபா
23-03- கார்த்திகை குரு.தெட்சணை-6,000ரூபா
23-03- உதவி ஐயர் தெட்சணை-4,000ரூபா
23-03- அபி.பிரசாதம்-3,000ரூபா
23-03- அபி.பழவகை-200ரூபா
23-03- அபி.தேங்காய் இளநீர்-4,000ரூபா
23-03- படையல் செலவு-1,140ரூபா
23-03- சாத்துப்படி-6,000ரூபா
23-03- வெற்றிலை- தேசி-525ரூபா
24-03- காளி உரு.அபி.குரு.தெட்சணை-1,000ரூபா
24-03- பிரசாதம்-3,000ரூபா
24-03- அபிஷேக செலவு-900ரூபா
24-03- ஐயர் தெட்சணை-500ரூபா
24-03- அபி.பழவகை-550ரூபா
24-03- காளி வடைமாலை-1,000ரூபா
24-03- காளி வடைதேசி மாலை-625ரூபா
24-03- சஷ்டி குரு.தெட்சணை-1,000ரூபா
24-03- பிரசாதம்-3,000ரூபா
24-03- அபி.செலவு-800ரூபா
27-03- வெள்ளி அபி.குரு.தெட்சணை-5,000ரூபா
27-03- உதவி ஐயர் தெட்சணை-4,000ரூபா
27-03- அபி.பிரசாதம்-3,000ரூபா
27-03- அபி.பழவகை-940ரூபா
27-03- அபி.தேங்காய் இளநீரi;-4,450ரூபா
27-03- அன்னதானம்-20,930ரூபா
27-03- காளி வடைதேசி மாலை-650ரூபா
27-03- தேங்காய் எண்ணெய்-9,000ரூபா
27-03- அறநெறி பிஸ்கட்-600ரூபா
27-03- சொப்பிங் பாக்-440ரூபா
31-03- உரு.அபி. செலவு-1,000ரூபா
31-03- அபி.பழவகை-400ரூபா
31-03- சமையல் மரக்கறி- 760ரூபா
31-03- படிப்புக்காரர் சமையல் அரிசி-10,400ரூபா
31-03- படிப்புக்காரர் சமையல் கூலி-20,000ரூபா
31-03- விறகு சிவபாதம்-17,000ரூபா
31-03- மாத அபி.பால்-1,800ரூபா
31-03- மாத அபி.மாலை-10,000ரூபா
31-03- மின்கட்டணம்-கோவில்-80ரூபா
31-03- மின்கட்டணம்-மடம்-745ரூபா
31-03- இன்ரநெற் கட்டணம்-1,350ரூபா
31-03- குருக்கள் சம்பளம்-30,000ரூபா
31-03- கிளார்க் சம்பளம்-25,000ரூபா
2026 மார்ச் மாத மொத்தச் செலவு-540,565ரூபா

2026 மார்ச் மாத மொத்த வரவு- 526,500ரூபா
2026 மார்ச் மாத மொத்தச்செலவு -540,565ரூபா

பற்றாக்குறை- 14,065ரூபா

ரோகிணி வளர்ந்து கணக்கறிக்கையின் படி கையிருப்பு 1,361,910ரூபா
வங்கியில் வைப்புச் செய்யப்பட்டது.

முருகையா மெய்யடியார்களே!
2026ம் ஆண்டிற்குரிய மார்ச் மாத கணக்கறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளோம். இக்கணக்கறிக்கையில் ஏதும் தவறுகள் மற்றும் சந்தேகங்கள் காணப்படுமிடத்து உடனடியாக நிர்வாக சபை பொருளாளருடன் தொடர்பு கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

நிர்வாக சபையினர்