• நாகர்கோவில் வடக்கு, நாகர்கோவில்

வைகாசி விசாக உற்சவம்! – 2026

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் எதிர்வரும் 30-05-2026ம் திகதி சனிக்கிழமை வைகாசி விசாக உற்சவம் நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம்.

Read More

ஏப்ரல் மாத வரவு செலவு அறிக்கை – 2026

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2026ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குரிய வரவு செலவு அறிக்கையினை வெளியிடுகின்றோம் என்பதனை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம்.

Read More

வைகாசி மாத கார்த்திகை உற்சவம் – 2026

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் எதிர்வரும் 17-05-2026 ஞாயிற்றுக்கிழமை வைகாசி மாதக் கார்த்திகை உற்சவம் சிறப்பாக நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத் தருகின்றோம்.

Read More