Welcome to Ecomanic - we offer landsaping services
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2026ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குரிய வரவு செலவு அறிக்கையினை வெளியிடுகின்றோம் என்பதனை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம்.
வரவு
01-04-சு.பார்த்திபராசா-லண்டன்-பங்குனி உத்தரம்-60,,000ரூபா
01-04- யாழினி திவாகரன்-கனடா-அன்ன.. நன்கொடை-5,000ரூபா
01-04- பிறேமலதா சபேசன்-கனடா-அன்ன. நன்கொடை-5,000ரூபா
01-04- குலராணி சிவானந்தன்-கனடா- அன்.நன்கொடை-5,000ரூபா
02-04- இ.அனார்த்தன்-லண்டன்-பிற.நாள் பிர.பூஜை-3,000ரூபா
022-04-இ.அனார்த்தன்-லண்.-பிற.நாள். நன்கொடை-1,000ரூபா
03-04- சே.இரவிச்சந்திரன்-நா.மே.-வெள்ளி அபி..அன்ன.-45,000ரூபா
03-04- ந.நாராயணன்-லண்.-காளி வடைதேசி மாலை-800ரூபா
03-04- ஆ.நவரத்தினசாமி-நா.மே.-வயிரவர் வடைமாலை-1,000ரூபா
07-04- இ.அனார்த்தன்-லண்.காளி உரு.அபிஷேகம்-9,500ரூபா
07-04- ந.செல்வராசா-நா.கி.-பிரசாத பூஜை-3,000ரூபா
07-04- ந.கனகம்மா-நா.மே.-காளி வடைதேசி மாiலை-800ரூபா
07-04- கோ.லியா-லண்டன்- காளி வடைமாலை-1,000ரூபா
07-04- ந.செல்வராசா-நா.கி.-காளி,வடைமாலை-2,500ரூபா
07-04- சு.பார்த்திபராசா-லண்.-பிற.நாள் பிர.பூஜை-3,000ரூபா
07-04- சு.பார்த்திபராசா-லண்.-பிற.நாள் நன்கொடை-1,000ரூபா
10-04- த.சோதிசிவம்-கனடா-வெள்ளி அபி.அன்ன.–47,000ரூபா
10-04- சு.சின்னத்தம்பி குடு.பரு.துறை-விஷேட அபி.அன்.-45,000ரூபா
10-04- ந.நாராயணன்-லண்.-காளி வடைதேசி மாலை-800ரூபா
10-04- சு.கிருபாகரன்-லண்.பிற.நாள் பிர.பூஜை-3,000ரூபா
04-04- சு.கிருபாகரன்-பிற.நாள் நன்கொடை-1,000ரூபா
10-04- அஜய்-பரு.துறை-வயிரவர் வடைமாலை-1,000ரூபா
14-04- மா.அருமைலிங்கம்-நா.கி.-புதுவருடஉரு.அபி.-18,000ரூபா
14-04- ஏ.கணேசபிள்ளை-நா.கி.பிரசாத பூஜை-3,000ரூபா
14-04- சங்கீத் அஜந்தா- ஜேர்மனி-காளி வி.பூஜை-3,500ரூபா
14-04- கோ.லியா-லண்டன்-காளி வடைமாலை-1,000ரூபா
14-04- ந.கனகம்மா-நா.மே.-காளி வடைதேசி மாலை-800ரூபா
17-04- ந.செல்வநாதன்-லண்டன்-வெள்ளி அபி.அன்ன.-45,000ரூபா
17-04- ந.நாராயணன்-லண்.-காளி வடைதேசி மாலை-800ரூபா
17-04- யோ.சர்மிளா-கனடா-பிரசாத பூஜை-5,000ரூபா
18-04- சு.சுஜேந்தினி-நா.தெற்கு-ஆயுட்கால அங்.சந்தா-3,000ரூபா
18-04- நெய்தீபம்-5 – 500ரூபா
19-04- த.சுபேந்திரன்-நா.கி.-கார்த்திகை உற்சவம்-35,000ரூபா
19-04- மா.அருமைலிங்கம்-நா.கி.பிரசாத பூஜை-3,0 00ரூபா
19-04- இ.மகிசா-பிரான்ஸ்-பிரசாத பூஜை-5,000ரூபா
19-04- யாழினி திவாகரன்-கனடா-நன்கொடை-2,000ரூபா
21-04- சு.சக்திவேல்-லண்டன்-காளி வி.பூஜை-3,500ரூபா
21-04- கோ.லியா-லண்டன்- காளி வடைமாலை-1,000ரூபா
21-04- ந.கனகம்மா-நா.மே.-காளி வடைதேசி மாலை-800ரூபா
21-04- பா.அருணகிரி-நா.கி.-காளி வடைமாலை-500ரூபா
22-04- நிறோஜா மதிவதனன்-நோர்வே-சஷ்டி பூஜை-5,500ரூபா
24-04- நா.சுந்தரலிங்கம்-அவுஸ்.-வெள்ளி அபி.அன்.-45,000ரூபா
24-04- ந.நாராயணன்-லண்.-காளி வடைதேசி மாலை-800ரூபா
27-04- இ.சண்முகப்பிரியா-லண்.-பிற.நாள் பிர.பூஜை-3,000ரூபா
27-04- இ.சண்முகப்பிரியா-லண்.-பிற.நாள் நன்கொடை-1,000ரூபா
28-04- த.தனுஜா-சுவிஸ்-காளி உரு.அபிஷேகம்-9,500ரூபா
28-04- கோ.லியா-லண்.-காளி வடைமாலை-1,000ரூபா
28-04- ந.கனகம்மா-நா.மே.-காளி வடைதேசி மாலை-800ரூபா
28-04- பா.அருணகிரி-நா.கி.-காளி வடைமாலை-500ரூபா
30-04- த.தனுஜா-சுவிஸ்-பிற.நாள் பிரசாத பூஜை-3,000ரூபா
30-04- த.தனுஜா-சுவிஸ்-பிற.நாள் நன்கொடை-1,000ரூபா
30-04- ந.செல்வராசா-நா.கி.-நித்திய பூஜை-30,000ரூபா
30-04- அர்ச்சனை ரிக்கற் வரவு-3,000ரூபா
2026 ஏப்ரல் மாத மொத்த வரவு-479,900ரூபா
செலவு
01-04- பங்குனி உத்தரம் குரு.தெட்சணை-10,000ரூபா
01-04- உதவி ஐயர் தெட்சணை-5,000ரூபா
01-04- ஐயர் தெட்சணை- 1..500ரூபா
01-04- குருக்கள் ஆட்டோ செலவு- 6,500ரூபா
01-04- பிரசாதம்-3,000ரூபா
01-04- அபிஷேக பழவகை-1,100ரூபா
01-04- அபிஷேக தேங்காய்-இளநீர்-4,600ரூபா
01-04- சாத்துப்படி-10,000ரூபா
01-04- அன்னதானம்-22,040ரூபா
01-04- வெற்றிலை-சீவல்-வாகன கூலலி-1,,050ரூபா
02-04- ரிஷி ஐயர் பூஜை பண்ணியது-1,000ரூபா
03-04- வெள்ளி அபி.குரு.தெட்சணை-5,000ரூபா
03-04- உதவி ஐயர் தெட்சணை-4,000ரூபா
03-04- அபிஷேக பிரசாதம்-3,000ரூபா
03-04- அபிஷேக பழவகை-790ரூபா
03-04- அபி.தேங்காய்-இளநீர்-4,100ரூபா
03-04- காளி வடை மாலை-1,500ரூபா
03-04- காளி வடைதேசி மாலை-650ரூபா
03-04- வெள்ளி அன்னதானம்-19,380ரூபா
04-04- காஸ் சிலிண்டர்-4,400ரூபா
04-04- 22 லீற்றர் டீசல்- 8,800ரூபா
07-04- காளி அபி.குரு.தெட்சணை-1,000ரூபா
07-04- ஐயர் தெட்சணை-500ரூபா
07-04- அபிஷேக பழவகை-810ரூபா
07-04- அபி.பிரசாதம்-3,000ரூபா
07-04- அபிஷேக செலவு-1,000ரூபா
07-04- வயிரவர், காளி வடைமாலை-2,500ரூபா
07-04- காளி வடைதேசி மாலை-650ரூபா
07-04- காளி வடை மாலை-1,000ரூபா
07-04- பிறந்தநாள் பிரசாத பூஜை (பார்த்தி)-3,000ரூபா
10-04- வெள்ளி அபி.குரு.தெட்சணை-5,000ரூபா
10-04- உதவி ஐயர் தெட்சணை-4,000ரூபா
10-04- ஐயர்மார் தெட்சணை-1,500ரூபா
10-04- அபிஷேக பிரசாதம்-3,000ரூபா
10-04- அபிஷேக பழவகை-1,460ரூபா
10-04- அபிஷேக தேங்காய் இளநீர்-4,000ரூபா
10-04- அன்னதானம்-29,180ரூபா
10-04- சொப்பிங் பாக்-170ரூபா
10-04- அபிஷேக சாமான்கள்-3,960ரூபா
10-04- காளி வடைதேசி மாலை-650ரூபா
10-04- விஷேட அபி.பிரசாதம்-3,000ரூபா
10-04- பிறந்தநாள் பிரசாதம் (கிருபா)-3,000ரூபா
10-04- வயிரவர் வடைமாலை (அஜய்)-1,000ரூபா
14-04- புதுவருட அபி.குரு.தெட்சணை-1,500ரூபா
14-04- புதுவருட பொங்கல் சாமான்-5,090ரூபா
14-04- அபிஷேக செலவு-1,200ரூபா
14-04- தேங்காய் எண்ணெய் 1லீற்றர்-900ரூபா
14-04- புதுவருட பிரசாதம்-3,000ரூபா
14-04- புதுவருட பிரசாதம் (கணேசபிள்ளை)-3,000ரூபா
14-04- செவ்வாய் காளி வி.பூஜை-3,000ரூபா
14-04- காளி வடைதேசி மாலை-750ரூபா
14-04- காளி வடை மாலை- 1,000ரூபா
17-04- வெள்ளி அபி.குரு.தெட்சணை-5,000ரூபா
17-04- உதவி ஐயர் தெட்சணை-4,000ரூபா
17-04- அபிஷேக பிரசாதம்-3,000ரூபா
17-04- அபிஷேக பழவகை-970ரூபா
17-04- அபி.தேங்காய் இளநீர்-4,900ரூபா
17-04- வெள்ளி அன்னதானம்-18,850ரூபா
17-04- காளி வடை தேசி மாலை- 800ரூபா
17-04- 20 லீற்.தேங்.எண்ணெய்-18,0000ரூபா
17-04- பிரசாத பூஜை (சர்மிளா)-5,000ரூபா
19-04- கார்த்திகை உற்.குரு.தெட்சணை-6,000ரூபா
19-04- உதவி ஐயர் தெட்சணை-5,000ரூபா
19-04- அபிஷேக பிரசாதம்-3,000ரூபா
19-04- அபிஷேக பழவகை-960ரூபா
19-04- அபிஷேக-தேங்காய் இளநீர்-4,900ரூபா
19-04- படையல் செலவு-2,050ரூபா
19-04- அபிஷேக சாமான்கள்-3,850ரூபா
19-04- உற்சவ சாத்துப்படி-6,000ரூபா
19-04- வெற்றிலை-700ரூபா
19-04- சாம்பிராணி தூள் பை-1,600ரூபா
19-04- பிரசாத பூஜை (மகிசா)-5,000ரூபா
19-04- பிரசாத பூஜை (அருமைலிங்கம்)-3,000ரூபா
21-04- காளி விஷேட பூஜை-3,000ரூபா
21-04- காளி வடைதேசி மாலை-750ரூபா
21-04- காளி வடைமாலை-500ரூபா
21-04- காளி வடைமாலை-1,000ரூபா
22-04- சஷ்டி குரு.தெட்சணை-1,000ரூபா
22-04- பிரசாதம்-3,000ரூபா
22-04- அபிஷேக செலவு- 450ரூபா
24-04- வெள்ளி அபி.குரு.தெட்சணை-5,000ரூபா
24-04- உதவி ஐயiர் தெட்சணை- 4,000ரூபா
24-04- அபி.பிரசாதம்-3,000ரூபா
24-04- அபி.பழவகை-920ரூபா
24-04- அபி.தேங்காய்-இளநீர்-4,400ரூபா
24-04- வெளளி அன்னதானம்-18,220ரூபா
24-04- வெற்றிலை சீவல்-1,280ரூபா
24-04- காளி வடைதேசி மாலை-750ரூபா
24-04- நல்லெண்ணெய்- 400ரூபா
27-04- பிறந்த நாள் பிரசாத பூஜை-3,000ரூபா
28-04- காளி உரு.அபி.குரு.தெட்சணை-1,000ரூபா
28-04- அபி.பிரசாதம்-3,000ரூபா
28-04- அபி.பழவகை-தேங்காய்-1,860ரூபா
28-04- காளி வடைதேசி மாலை-750ரூபா
28-04- சொப்பிங் பாக்-300ரூபா
28-04- பல்ப் திருத்தம் (பத்தையா)-3,450ரூபா
28-04- காளி வடை மாலை-1,000ரூபா
28-04- காளி வடை மாலை-500ரூபா
30-04- மாத அபி.பால்-1,600ரூபா
30-04- மாத அபிஷேக மாலை-12,000ரூபா
30-04- புராணபடன ஓதுவார் கௌரவம்-23,210ரூபா
30-04- அறநெறி ரீச்சர்மார் சம்பளம் -32,000ரூபா
30-04- அறநெறி ரீச்சர்மார் பயணச்செலவு-4,770ரூபா
30-04- அறநெறி மாணவர் உடுப்பு தையல் கூலி-15,200ரூபா
30-04- மின்கட்டணம்-கோவில்-மடம்-675ரூபா
30-04- மாத இன்ரநெற்-போன் றீலோட்-2,150ரூபா
30-04- குருக்கள் மாத சம்பளம்-30,000ரூபா
30-04- கிளார்க்கர் மாத சம்பளம்-25,000ரூபா
2026 ஏப்ரல் மாத மொத்தச்செலவு-521,545ரூபா
2026 ஏப்ரல் மாத மொத்த வரவு- 479,900ரூபா
2026 ஏப்ரல் மாத மொத்தச்செலவு -521,545ரூபா
பற்றாக்குறை- 41,645ரூபா
2026 மார்ச் மாத முடிவில் பற்றாக்குறை – 14,065ரூபா
2026 ஏப்ரல் மாத முடிவில் பற்றாக்குறை-55,710ரூபா
முருகையா மெய்யடியார்களே!
2026ம் ஆண்டிற்குரிய ஏப்ரல் மாத கணக்கறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளோம். இக்கணக்கறிக்கையில் ஏதும் தவறுகள் மற்றும் சந்தேகங்கள் காணப்படுமிடத்து உடனடியாக நிர்வாக சபை பொருளாளருடன் தொடர்பு கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
நிர்வாக சபையினர்