Welcome to Ecomanic - we offer landsaping services
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் நிகழும் விகாரி வருடம் சித்திரை மாதம் 24ம் (07-05-2019) திகதி செவ்வாய்க்கிழமை ரோகிணி வளர்ந்து விசேட பூஜை நடைபெறவுள்ளது என்பதை உள்ளூர் மற்றும் புலம்பெயர் அடியார்களுக்கு அறியத்தருகின்றோம்.
Read Moreநாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் நிகழும் விகாரி வருஷம் சித்திரை மாதம் 22ம்(05-05-2019) திகதி ஞாயிற்றுக்கிழமை கார்த்திகை விரத விஷேட பூஜை சிறப்பாக நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம்.
Read Moreநாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2019 –மார்ச் மாத வரவு – செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம் என்பதனை எம்பெருமான் அடியார் பெருமக்களுக்கு அறியத் தருகின்றோம்.
Read Moreஎதிர்வரும் 14-04-2019 அன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1-12 மணிக்கு பூர்வபக்க தசமி திதியில், ஆயிலிய நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்தில், கடக லக்கினத்தில், சூரியன் காலவோரையில் புதிய விகாரி வருஷம் பிறக்கின்றது.
Read Moreநாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2019 –பெப்ரவரி மாத வரவு – செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம் என்பதனை எம்பெருமான் அடியார் பெருமக்களுக்கு அறியத் தருகின்றோம்.
Read More