Welcome to Ecomanic - we offer landsaping services
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2019 –பெப்ரவரி மாத வரவு – செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம் என்பதனை எம்பெருமான் அடியார் பெருமக்களுக்கு அறியத் தருகின்றோம்.
வரவு
2019 ஜனவரி மாதக் கையிருப்பு – 358,763 ரூபா
01-02-2019 – சு.சக்திவேல் – லண்டன் – நன்கொடை – 1,000 ரூபா
01-02- வீ.இராசசிங்கம் – நோர்வே – நித்திய பூஜை – 25,000 ரூபா
01-02- மு.பத்மநாதன் – நாகர்.கிழக்கு – பிரசாத பூஜை – 1,000 ரூபா
01-02- இ.பத்மநாதன் – நாகர்.கிழக்கு – பிரசாத பூஜை – 2,000 ரூபா
01-02- க.வள்ளிப்பிள்ளை – நா.மேற்கு – வெள்ளி அபி+அன்ன. 22,000 ரூபா
04-02- க.சிவபாதசுந்தரம் – பரு. – தை அமாவாசை காளி பூஜை – 2,000 ரூபா
05-02- க.மயூரன் – அவுஸ். – செவ்வாய் காளி வி.பூஜை – 2,000 ரூபா
08-02- சு.சஞ்சயன் – லண்டன் – வெள்ளி அபி+அன்னதானம் – 22,000 ரூபா
08-02- வீ.இராசசிங்கம் – நோர்வே – பிரசாத பூஜை – 2,000 ரூபா
08-02- அனித்தா மதிராஜ் – நோர்வே – பிரசாத பூஜை – 2,000 ரூபா
10-02- ஆ.சுந்தரலிங்கம் – லண்டன் – பிறந்தநாள் பிர. பூஜை – 1,000 ரூபா
10-02- ஆ.சுந்தரலிங்கம் – லண்டன் – நன்கொடை – 1,000 ரூபா
10-02- சி.தெய்வானைப்பிள்ளை – பரு. ஷஷ்டி விரத பூஜை – 5,000 ரூபா
11-02- சு.சக்திவேல் – லண்டன் – பிரசாத பூஜை – 1,000 ரூபா
12-02- வே.புவிர்சா – அம்பன் – கார்த்திகை உற்சவம் – 22,000 ரூபா
12-02- கோ.வாசுகி – லண்டன் – செவ். காளி பூஜை 2,000 ரூபா
12-02- ஆ.நவரத்தினசாமி – நாகர்.மேற்கு – பிரசாத பூஜை – 2,000 ரூபா
15-02- சி.செல்லையா – அவுஸ். வெள்ளி அபி+அன்னதானம் – 22,000 ரூபா
16-02- ச.ஆதவன் – லண்டன் – விஷேட அபிஷேகம் – 12,000 ரூபா
17-02- ச.ஆதவன் – லண்டன் – காளி படிக்கட்டு அபிஷேகம் – 6,000 ரூபா
18-02- அனித்தா மதிராஜ் – நோர்வே – நடேசர் அபிஷேகம் – 6,000 ரூபா
19-02- சி.சுதர்சனன் – லண்டன் – செவ். காளி விஷேட பூஜை – 2,000 ரூபா
22-02- வீ.சிவானந்தராசா – லண்டன் – வெள்ளி அபி+அன்ன. 22,000 ரூபா
24-02- வை.நமச்சிவாயம் – நாகர்.கிழக்கு – பிரசாத பூஜை – 1,500 ரூபா
25-02- வி.விக்கினேஸ்வரன் – நாகர்.கிழக்கு – பிரசாத பூஜை – 2,000 ரூபா
26-02- கோ.ஹாசினி – லண்டன் – செவ். காளி விஷேட பூஜை – 2,000 ரூபா
____________________________________________________________________
பெப்ரவரி மாத மொத்த வரவு – 549,263 ரூபா
செலவு
01-02- 2019 – வெள்ளி அபி.- குரு. தெட்சணை – 2,000 ரூபா
01-02- அபிஷேக பிரசாதம் – 1,800 ரூபா
01-02- அபிஷேக பழவகை சாமான்கள் – 1,155 ரூபா
01-02- அபிஷேக தேங்காய் – இளநீர் – 1,115 ரூபா
01-02- வெள்ளிக்கிழமை அன்னதானம் – 9,800 ரூபா
01-02- பிரசாத பூஜை (மு.பத்மநாதன்) – 900 ரூபா
01-02- பிரசாத பூஜை (இ.பத்மநாதன் – 1,800 ரூபா
04-02- தை அமாவாசை காளி அபி. பழவகை – 700 ரூபா
04-02- காளி அபிஷேக பிரசாதம் – 450 ரூபா
05-02- செவ்வாய் காளி விஷேட பூஜை – 1,500 ரூபா
08-02- வெள்ளி அபி. குரு. தெட்சணை – 2,000 ரூபா
08-02- அபிஷேக பிரசாதம் – 1,800 ரூபா
08-02- அபிஷேக பழவகை சாமான்கள் – 1,240 ரூபா
08-02- அபிஷேக தேங்காய் – இளநீர் – 1,140 ரூபா
08-02- வெள்ளிக்கிழமை அன்னதானம் – 10,000 ரூபா
08-02- பிரசாத பூஜை (வீ.இராசசிங்கம்) – 1,800 ரூபா
10-02- ஷஷ்டி விரத அபி.பழவகை – 790 ரூபா
10-02- ஷஷ்டி விரத வி.பூஜை பிரசாதம் – 1,800 ரூபா
10-02- பிரசாத பூஜை (அனித்தா மதிராஜ்) – 1,800 ரூபா
10-02- பிரசாத பூஜை (ஆ.சுந்தரலிங்கம்) – 900 ரூபா
12-02- கார்த்திகை உற்சவ குரு.தெட்சணை – 3,000 ரூபா
12-02- கார்த்திகை பிரசாதம் – 1,800 ரூபா
12-02- கார்த்திகை அபி.பழவகை சாமான்கள் – 1,100 ரூபா
12-02- கார்த்திகை தேங்காய் – இளநீர் – 1,140 ரூபா
12-02- கார்த்திகை சாத்துப்படி – 5,000 ரூபா
12-02- கார்த்திகை புராணப் படிப்புச் செலவு – 1,000 ரூபா
12-02- கார்த்திகை பஜனைக் குழுவினர் – 1,500 ரூபா
12-02- கார்த்திகை அன்னதானம் – 800 ரூபா
12-02- பிரசாத பூஜை (சு.சக்திவேல்) – 900 ரூபா
12-02- பிரசாத பூஜை ( ஆ.நவரத்தினசாமி) – 1,800 ரூபா
12-02- செவ்வாய் – காளி விஷேட பூஜை – 1,500 ரூபா
15-02- வெள்ளி அபி.குரு.தெட்சணை – 2,000 ரூபா
15-02- அபிஷேக பிரசாதம் – 1,800 ரூபா
15-02- அபிஷேக பழவகை சாமான்கள் – 1,100 ரூபா
15-02- அபிஷேக தேங்காய் – இளநீர் – 990 ரூபா
15-02- வெள்ளிக்கிழமை அன்னதானம் – 9,900 ரூபா
16-02- விஷேட அபி.குரு.தெட்சணை – 2,000 ரூபா
16-02- அபிஷே பிரசாதம் – 1,800 ரூபா
16-02- அபிஷேக பழவகை சாமான்கள் – 1,115 ரூபா
16-02- அபிஷேக தேங்காய் – இளநீர் – 1,000 ரூபா
17-02- காளி விஷேட அபி. பழவகை – 850 ரூபா
17-02- காளி வி.பிரசாத பூஜை – 1,800 ரூபா
18-02- நடேசர் அபிஷேகம் பழவகை – 850 ரூபா
18-02- நடேசர் அபிஷேக பிரசாதம் – 1,800 ரூபா
19-02- செவ்வாய் காளி விஷேட பூஜை – 1,500 ரூபா
22-02- வெள்ளி.அபி.குரு.தெட்சணை – 2,000 ரூபா
22-02- அபிஷேக பிரசாதம் – 1,800 ரூபா
22-02- அபிஷேக பழவகை சாமான்கள் – 1,370 ரூபா
22-02- அபிஷேக தேங்காய் – இளநீர் – 1,065 ரூபா
22-02- வெள்ளிக்கிழமை அன்னதானம் – 9,450 ரூபா
24-02- பிரசாத பூஜை (வை.நமச்சிவாயம்) – 1,350 ரூபா
26-02- செவ்வாய் – காளி விஷேட பூஜை – 1,500 ரூபா
26-02- பிரசாத பூஜை (வி.விக்கினேஸ்வரன்) – 1,800 ரூபா
28-02- அபிஷேக சாமான்கள் – எண்ணெய் – 6,300 ரூபா
28-02- அபிஷேக பால் – 800 ரூபா
28-02- மாலை வாங்கிய வகையில் – 5,000 ரூபா
28-02- மின்சார கட்டணம் கோவில் 2 மாதம் – 8,640 ரூபா
28-02- மின். கட்டணம் – மடம் – வீடு – 2 மாதம் – 3,380 ரூபா
28-02- அன்னதான விறகு – 2,500 ரூபா
28-02- ஐயர் சம்பளம் – 25,000 ரூபா
28-02- கருமபீட அலுவலர் சம்பளம் – 20,000 ரூபா
28-02- காவலாளர் சம்பளம் – 5,000 ரூபா
________________________________________________________
2019 பெப்ரவரி மாத மொத்தச் செலவு – 189,490 ரூபா
2019 – பெப்ரவரி மாத மொத்த வரவு – 549,263 ரூபா
2019 – பெப்ரவரி மாத மொத்தச் செலவு – 189,490 ரூபா
2019 பெப்ரவரி மாதக் கையிருப்பு – 359,773 ரூபா
முருகையா மெய்யடியார்களே!
2019ம் ஆண்டிற்குரிய பெப்ரவரி மாதக் கணக்கறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளோம். இக்கணக்கறிக்கையில் ஏதும் தவறுகள் மற்றும் சந்தேகங்கள் காணப்படுமிடத்து உடனடியாக நிர்வாக சபையினருடன் தொடர்பு கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
குறிப்பு
அருள்மிகு முருகையாவின் திருப்பணி வேலைகள் யாவும் விரைவில் பூர்த்தியடைந்து குறிப்பிட்ட நன்னாளில் கும்பாபிஷேக விழா நடைபெற எம்பெருமான் உள்ளூர், வெளிநாட்டு மெய்யடியார்கள் அனைவரும் மனமுவந்த நிதி நன்கொடைகளை வழங்கி நிர்வாக சபையினருடன் இணைந்து ஒத்துழைப்பு வழங்குமாறு தங்களை மிகமிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
அத்துடன், நிதி நன்கொடைகளை மனமுவந்து வழங்க விரும்பும் அடியார்கள் கீழ் குறிப்பிடும் ஆலய வங்கிக் கணக்குகளில் ஏதாவது ஒன்றுக்கு அனுப்பி வைக்குமாறு எம்பெருமான் அடியார் பெருமக்களிடம் பணிவன்புடன் வேண்டிக்கொள்கின்றோம்..
வங்கிக் கணக்கு விபரங்கள்
கொமர்சல் வங்கி (COMMERCIAL BANK)
பருத்தித்துறை கிளை.
கணக்கின் பெயர் – NAGARKOVIL NORTH ARULMIGU MURUGAIYA THEVASTHANAM- (RAJAGOPURA THIRUPANY FUND)
சேமிப்பு கணக்கு இலக்கம் – 8274000780
இலங்கை வங்கி.
பருத்தித்துறை கிளை –
கணக்கின் பெயர் – ARULMIGU MURUGAIYA THEVASTHANAM
01. சேமிப்புக் கணக்கு இலக்கம் – 73515574
02. நடைமுறைக் கணக்கு இல. – 79059813
தொடர்புகளுக்கு
1. நா– குமரேசு – தலைவர் – தொ. இல. – 0094 77 670 1175
2. சி – சிவாயநம – பொருளாளர் – தொ. இல. – 0094 77 668 5054
3. சி.கலீபன் – செயலாளர் – தொ.இல – 0094 76 765 9415
4. ஆ– நவரத்தினசாமி – போஷகர் – தொ.இல– 0094 77 354 8525
நிர்வாக சபையினர்
அருள்மிகு முருகையா தேவஸ்தானம்
நாகர்கோவில் வடக்கு