• நாகர்கோவில் வடக்கு, நாகர்கோவில்

ரோகிணி வளர்ந்து விசேட பூஜை!

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் நிகழும் ஏவிளம்பி வருடம் சித்திரை மாதம் 16ம் (29-04-2017) நாள் சனிக்கிழமை ரோகிணி வளர்ந்து விசேட பூஜை நடைபெறவுள்ளது என்பதை உள்ளூர் மற்றும் புலம்பெயர் அடியார்களுக்கு அறியத்தருகின்றோம்.

Read More

சித்திரை மாத கார்த்திகை உற்சவம்

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் நிகழும் ஏவிளம்பி வருஷம் சித்திரை மாதம் 14ம் (27-04-2017) திகதி வியாழக்கிழமை கார்த்திகை உற்சவம் சிறப்பாக நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம்.

Read More

புதிய ஏவிளம்பி வருஷ விசேட பூஜை!

நிகழும் துர்முகி வருடம் பங்குனி மாதம் 31ம் திகதி வியாழக்கிழமை பின்னிரவு 12.48 மணிக்கு அபரபக்க திருதியை திதியில், விசாக நட்சத்திரத்தில், மகர லக்கினத்தில், சனி சூக்குமவோரையில் புதிய ஏவிளம்பி வருஷம் பிறக்கின்றது.

Read More