Welcome to Ecomanic - we offer landsaping services

  • 007 Edgar Buildings,
    George Street, CA 03, USA

  • Mon - Sat 9.00 - 20.00,
    Sunday Close

விநாயக சதுர்த்தி விசேட பூஜை, உற்சவம் – 2020

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் அமைந்துள்ள விநாயகப் பெருமானுக்கு நிகழும் சார்வரி வருஷம் ஆவணி மாதம் 06ம் (22-08-2020) திகதி சனிக்கிழமை விநாயக சதுர்த்தி விரத விசேட அபிஷேகம், பூஜை, உற்சவம் ஆகியன நடைபெறவுள்ளன என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம்.

Read More

மே மாத வரவு செலவு அறிக்கை – 2020

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2020 –மே மாத வரவு – செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம்  என்பதனை எம்பெருமான் அடியார் பெருமக்களுக்கு அறியத் தருகின்றோம்.

Read More

ஆடி மாதக் கார்த்திகை உற்சவம்- 02 – 2020

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் எதிர்வரும் 12-08-2020ம் திகதி புதன்கிழமை ஆடி மாதக் கார்த்திகை உற்சவம் சிறப்பாக நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம்.

Read More

ஏப்ரல் மாத வரவு செலவு அறிக்கை! – 2020

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2020 –ஏப்ரல் மாத வரவு – செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம்  என்பதனை எம்பெருமான் அடியார் பெருமக்களுக்கு அறியத் தருகின்றோம்.

Read More

வரலட்சுமி விரத பூஜை!

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் இவ்வருடம் முதன்முறையாக வரலட்சுமி விரத விஷேட பூஜையும் நூற்காப்பு வழங்கலும் நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம்.

Read More

ஸ்ரீ வீர மஹா காளியம்மன் ஆடிப்பூர உற்சவம்!

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் பரிவார தெய்வமாக வீற்றிருக்கும் ஸ்ரீ வீர மஹா காளியம்மனுக்கு எதிர்வரும் 24-07-2020 வெள்ளிக்கிழமை, ஆடிப்பூர உற்சவம் சிறப்பாக நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம்.

Read More

ஆடி மாதக் கார்த்திகை உற்சவம்- 01 – 2020

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் எதிர்வரும் 16-07-2020ம் திகதி வியாழக்கிழமை ஆடி மாதக் கார்த்திகை உற்சவம் சிறப்பாக நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம்.

Read More

நடேசரபிஷேகம்! ஆனி உத்தர உற்சவம்! – 2020

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் பரிவார மூர்த்தியாக எழுந்தருளியிருக்கும் சிவகாமசுந்தரி சமேத நடராசப் பெருமானுக்கு நிகழும் சார்வரி வருஷம் ஆனி மாதம் 14ம்(28-06-2020)திகதி ஞாயிற்றுக்கிழமை காலை ஆனி உத்தர உற்சவம் நடைபெறவுள்ளது.

Read More

முதலாவது மணவாளக்கோல விழா – 2020

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் நிகழும் சார்வரி வருஷம் ஆனி மாதம் 16ம் நாள் (30-06-2020) செவ்வாய்க்கிழமை முதலாவது மணவாளக்கோல விழா நடைபெறவுள்ளது.

Read More

வைகாசி விசாக உற்சவம்! 2020

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் நிகழும் சார்வரி வருஷம் வைகாசி மாதம் 22ம்(04-06-2020)நாள் வியாழக்கிழமை வைகாசி விசாக உற்சவம் சிறப்பாக நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம்.

Read More