• நாகர்கோவில் வடக்கு, நாகர்கோவில்

வைகாசி விசாக உற்சவம்! 2020

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் நிகழும் சார்வரி வருஷம் வைகாசி மாதம் 22ம்(04-06-2020)நாள் வியாழக்கிழமை வைகாசி விசாக உற்சவம் சிறப்பாக நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம்.

Read More

மார்ச் மாத வரவு செலவு அறிக்கை – 2020

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2020 –மார்ச் மாத வரவு – செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம்  என்பதனை எம்பெருமான் அடியார் பெருமக்களுக்கு அறியத் தருகின்றோம்.

Read More

நிவாரணக் கொடுப்பனவு வரவு செலவு அறிக்கை! 2020

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தான நிர்வாக சபையினரால் அண்மையில் வழங்கப்பட்ட நிவாரணக் கொடுப்பனவு தொடர்பான வரவு செலவு அறிக்கையினை வெளியிடுகின்றோம்.

Read More

வைகாசி மாத கார்த்திகை உற்சவம் – 2020

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் எதிர்வரும் 22-05-2020ம் திகதி வெள்ளிக்கிழமை வைகாசி மாதக் கார்த்திகை உற்சவம் சிறப்பாக நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம்.

Read More

நிவாரணப் பணிக்கு நன்கொடை வழங்கியோர்!

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தான நிர்வாக சபையினரால் மேற்கொள்ளப்பட்ட நிவாரணப் பணிக்கு நன்கொடை வழங்கியோர் விபரங்களை வெளியிடுகின்றோம்.

Read More