Welcome to Ecomanic - we offer landsaping services

  • 007 Edgar Buildings,
    George Street, CA 03, USA

  • Mon - Sat 9.00 - 20.00,
    Sunday Close

அண்மையில் கும்பாபிஷேகம் செய்யப்பட்ட வடமராட்சி கிழக்கு, நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்திற்கு அவசரமாக குருக்கள் ஒருவர் தேவையாகவுள்ளது.

தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

சம்பளம் மற்றும் விபரங்கள் நேரில் பேசி தீர்மானிக்கலாம்.

உடனடியாக தெடர்பு கொள்ளவும்.

தொடர்புகளுக்கு,
திரு.ஆ.நவரத்தினசாமி ( ஆலய போஷகர்)
தொலைபேசி இலக்கம் – 077 3548525, 011 2981634