• நாகர்கோவில் வடக்கு, நாகர்கோவில்

ரோகிணி வளர்ந்து விசேட பூஜையும், சமய தீட்சை வழங்கலும்

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் எதிர்வரும் 08-05-2016 ஞாயிற்றுக்கிழமையன்று ரோகிணி வளர்ந்து விசேட பூஜை நடைபெறவுள்ளது என்பதை உள்ளூர் மற்றும் புலம்பெயர் அடியார்களுக்கு அறியத்தருகின்றோம்.

Read More

2016 – புரட்டாதி மாத வரவு செலவு அறிக்கை

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2016ம் ஆண்டின் புரட்டாதி மாத வரவு செலவு கணக்கறிக்கையை வெளியிடுகின்றோம்.

Read More

ஆலய குருக்கள் தேவை! தகுதியானவர்கள் விண்ணப்பிக்கவும்!

அண்மையில் கும்பாபிஷேகம் செய்யப்பட்ட வடமராட்சி கிழக்கு, நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்திற்கு அவசரமாக குருக்கள் ஒருவர் தேவையாகவுள்ளது.

Read More

2016 – ஆவணி மாத வரவு செலவு அறிக்கை

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2016ம் ஆண்டின் ஆவணி மாத வரவு செலவு கணக்கறிக்கையை வெளியிடுகின்றோம்.

Read More