Welcome to Ecomanic - we offer landsaping services
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் எதிர்வரும் 02-06-2023ம் திகதி வெள்ளிக்கிழமை வைகாசி விசாக உற்சவம் சிறப்பாக நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம்.
Read Moreநாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் கடந்த 23-04-2023 அன்று நடைபெற்ற ரோகிணி வளர்ந்து விஷேட பூஜையின் வரவு செலவு அறிக்கையினை வெளியிடுகின்றோம் என்பதனை எம்பெருமான் அடியார்களுக்கு அறியத் தருகின்றோம்.
Read Moreநாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் எதிர்வரும் 19-05-2023 வெள்ளிக்கிழமை வைகாசி மாதக் கார்த்திகை உற்சவம் சிறப்பாக நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத் தருகின்றோம்.
Read Moreநாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2023ம் ஆண்டு மார்ச் மாத வரவு செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம் என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம்.
Read More