Welcome to Ecomanic - we offer landsaping services

  • 007 Edgar Buildings,
    George Street, CA 03, USA

  • Mon - Sat 9.00 - 20.00,
    Sunday Close

ஜூலை மாத வரவு செலவு அறிக்கை- 2021

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2021–ஜூலை மாத வரவு – செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம் என்பதனை எம்பெருமான் அடியார் பெருமக்களுக்கு அறியத் தருகின்றோம்.

Read More

புரட்டாதி மாத கார்த்திகை உற்சவம் – 2021

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் எதிர்வரும் 25-09-2021 சனிக்கிழமை புரட்டாதி மாதக் கார்த்திகை உற்சவம் சிறப்பாக நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத் தருகின்றோம்.

Read More

புரட்டாதி சனி விரதம் – அபிஷேகம் விஷேட பூஜை

நாகர்கோவில் வடக்கு முருகையா தேவஸ்தானத்தில்  புரட்டாதி மாத ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் அபிஷேகம் விஷேட பூஜை என்பன நடைபெறவுள்ளது என்பதை அடியார் பெருமக்களுக்கு அறியத் தருகின்றோம்.

Read More

விநாயக சதுர்த்தி விசேட பூஜை, உற்சவம் – 2021

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் அமைந்துள்ள விநாயகப் பெருமானுக்கு 10-09-2021ம் திகதி வெள்ளிக்கிழமை விநாயக சதுர்த்தி விரத உற்சவம் நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம்.

Read More