Welcome to Ecomanic - we offer landsaping services

  • 007 Edgar Buildings,
    George Street, CA 03, USA

  • Mon - Sat 9.00 - 20.00,
    Sunday Close

தேர் திருப்பணி நன்கொடை வழங்கிய வள்ளல்கள் விபரம்!

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்திற்கு புதிய சித்திரத்தேர் அமைப்பதற்கான நிதி நன்கொடைகளை வழங்கிய மெய்யன்பர்களின் பெயர் விபரங்களை வெளியிடுகின்றோம்.

Read More

ஆனி மாத கார்த்திகை உற்சவம் – 2021

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் ஆனி மாதக் கார்த்திகை உற்சவம் எதிர்வரும் 05-07-2021 திங்கட்கிழமை நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம்.

Read More

மார்ச் மாத வரவு செலவு அறிக்கை – 2021

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2021 –மார்ச் மாத வரவு – செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம் என்பதனை எம்பெருமான் அடியார் பெருமக்களுக்கு அறியத் தருகின்றோம்.

Read More

இரண்டாவது மணவாளக்கோல விழா – 2021

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் நிகழும் பிலவ வருஷம் ஆனி மாதம் 07ம் (21-06-2021) திகதி திங்கட்கிழமை இரண்டாவது மணவாளக்கோல விழா நடைபெறவுள்ளது.

Read More

வைகாசி மாத கார்த்திகை உற்சவம் – 2021

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் வைகாசி மாதக் கார்த்திகை உற்சவம் எதிர்வரும் 08-06-2021 செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம்.

Read More