Welcome to Ecomanic - we offer landsaping services
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தான நிர்வாக சபையினர் விடுத்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு எம்பெருமானுக்கு தங்க ஆபரணங்கள் செய்வதற்கு இதுவரை உதவ முன்வந்துள்ள அடியார்களின் பெயர் விபரங்களை அறியத்தருகின்றோம்.
Read Moreநாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தான நிர்வாக சபையினர் எம்பெருமான் மெய்யடியார்கள் அனைவருக்கும் ஒரு முக்கிய வேண்டுகோளை விடுத்துள்ளனர்.
Read Moreநாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2018 –மார்ச் மாத வரவு செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம் என்பதனை அடியார்களுக்கு அறியத் தருகின்றோம்.
Read Moreநாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் நிகழும் விளம்பி வருஷம் வைகாசி மாதம் 14ம் (28-05-2018) நாள் திங்கட்கிழமை வைகாசி விசாக உற்சவம் சிறப்பாக நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம்.
Read Moreநாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் கடந்த 19-04-2018 வியாழக்கிழமை நடைபெற்ற ரோகிணி வளர்ந்து விஷேட பூஜை வரவு செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம்.
Read Moreநாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில், நிகழும் விளம்பி வருஷம் வைகாசி மாதம் 01ம்(15-05-2018) திகதி செவ்வாய்க்கிழமை கார்த்திகை உற்சவம் சிறப்பாக நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம்.
Read More