• நாகர்கோவில் வடக்கு, நாகர்கோவில்

மூடு மண்டப திருப்பணி வரவு செலவு அறிக்கை ( தொடர்ச்சி

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் பூர்த்தியடையும் தறுவாயில் உள்ள மூடுமண்டப திருப்பணி வேலைகளின் இதுவரையுள்ள வரவு செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம்.

Read More

சித்திரை மாத கார்த்திகை உற்சவம் – 2018

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில், நிகழும் விளம்பி வருஷம் சித்திரை மாதம் 05ம்(18-04-2018) திகதி புதன்கிழமை கார்த்திகை உற்சவம் சிறப்பாக நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம்.

Read More

ரோகிணி வளர்ந்து விஷேட பூஜை – 2018

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் நிகழும் விளம்பி வருடம் சித்திரை மாதம் 06ம் (19-04-2018) நாள் வியாக்கிழமை ரோகிணி வளர்ந்து விசேட பூஜை நடைபெறவுள்ளது என்பதை உள்ளூர் மற்றும் புலம்பெயர் அடியார்களுக்கு அறியத்தருகின்றோம்.

Read More

கோபுர தரிசனம் கோடி புண்ணியம்! நிதி வழங்கியோர் விபரம்!

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தான இராஜகோபுரப் பணிகளை ஆரம்பிக்கவுள்ளதாகத் தீர்மானித்து அடியார் பெருமக்களிடம் நிதி நன்கொடைகளை வழங்கி உதவுமாறு வேண்டுகோள் விடுத்திருந்தோம்.

Read More

விளம்பி வருஷ விசேட பூஜை

எதிிர்வரும் 14-04-2018 அன்று சனிக்கிழமை காலை 7.00 மணிக்கு அபரபக்க திரயோதசி திதியில், உத்தரட்டாதி நட்சத்திரத்தின் முதலாம் பாதத்தில், மேட லக்கினத்தில், சனி காலவோரையில் புதிய விளம்பி வருஷம் பிறக்கின்றது.

Read More