• நாகர்கோவில் வடக்கு, நாகர்கோவில்

இராஜகோபுரம் அமைக்கும் பணியை தொடர்ந்து மேற்கொள்ள தீர்மானம்!

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் இராஜகோபுரப் பணியை தொடர்ந்து மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது என்பதனை மெய்யடியார்களுக்கு மனமகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம்.

Read More

பங்குனி உத்தர உற்சவம்! – 2018

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் நிகழும் ஏவிளம்பி வருஷம் பங்குனி மாதம் 16ம் திகதி (30-03-2018) வெள்ளிக்கிழமை பங்குனி உத்தர உற்சவம் நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம்.

Read More

பெப்ரவரி மாத வரவு செலவு அறிக்கை -2018

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2018 – பெப்ரவரி மாத வரவு செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம் என்பதனை அடியார்களுக்கு அறியத் தருகின்றோம்.

Read More

பங்குனி மாத கார்த்திகை உற்சவம் – 2018

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில், நிகழும் ஏவிளம்பி வருஷம் பங்குனி மாதம் 08ம்(22-03-2018) திகதி வியாழக்கிழமை கார்த்திகை உற்சவம் சிறப்பாக நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம்.

Read More

வெள்ளிக்கிழமை அபிஷேக உபயகாரர்கள் விபரம் 2018

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் பிரதி வெள்ளிக்கிழமை தோறும் நடைபெறும் அபிஷேக உபயகாரர்களின் பெயர் விபரங்களை வெளியிடுகின்றோம்.

Read More

கார்த்திகை உற்சவ உபயகாரர்கள் விபரம் – 2018

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் பிரதி மாதந்தோறும் நிகழும் கார்த்திகை உற்சவ உபயகாரர்களின் விபரங்களை வெளியிடுகின்றோம்.

Read More