• நாகர்கோவில் வடக்கு, நாகர்கோவில்

ஆனி உத்தர உற்சவம்!

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் பரிவார மூர்த்தியாக எழுந்தருளியிருக்கும் சிவகாமசுந்தரி சமேத நடராசப் பெருமானுக்கு  நிகழும் ஏவிளம்பி வருஷம் ஆனி மாதம் 16ம் (30-06-2017) திகதி வெள்ளிக்கிழமை காலை ஆனி உத்தர உற்சவம் நடைபெறவுள்ளது என்பதை அடியார் பெருமக்களுக்கு அறியத்தருகின்றோம்.

Read More

ஆனி மாத கார்த்திகை உற்சவம்!

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் நிகழும் ஏவிளம்பி வருஷம் ஆனி மாதம் 07ம் (21-06-2017) திகதி புதன்கிழமை கார்த்திகை உற்சவம் சிறப்பாக நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம்.

Read More

ஏப்ரல் மாத கணக்கறிக்கை – 2017

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2017 – ஏப்ரல் மாத வரவு – செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம் என்பதனை எம்பெருமான் அடியார் பெருமக்களுக்கு அறியத் தருகின்றோம்.

Read More

ஆலயத்தில் தங்கியுள்ள கதிர்காம யாத்திரிகர் குழு

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற கதிர்காமம் முருகன் ஆலய  உற்சவத்தை முன்னிட்டு இலங்கையின் மிக நீண்ட கதிர்காமப் பாதயாத்திரை சிறப்பாக ஆரம்பமாகியுள்ளது.

Read More

வைகாசி விசாகம்! முருகையா அவதார நாள் உற்சவம்!

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் நிகழும் ஏவிளம்பி வருஷம் வைகாசி மாதம் 24ம் (07-06-2017) திகதி புதன்கிழமை வைகாசி விசாக நாள் உற்சவம் சிறப்பாக நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம்.

Read More