• நாகர்கோவில் வடக்கு, நாகர்கோவில்

தைப் பூசம் உற்சவம், புதிர் வழங்கல்!

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் நிகழும் தை மாதம் 27ம் (09-02-2017) திகதி  வியாழக்கிழமையன்று தைப்பூச உற்சவம் வெகு விமரிசையாக நடைபெறவுள்ளது என்பதை அடியார் பெருமக்களுக்கு அறியத் தருகின்றோம்.

Read More

2016 – மார்கழி மாத வரவு செலவு அறிக்கை

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் மார்கழி மாத வரவு செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம் என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம்.

Read More