நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் அமைந்துள்ள விநாயகருக்கு எதிர்வரும் 05-09-2016 திங்கட்கிழமை ஆவணி சதுர்த்தி விரத விசேட அபிசேக ஆராதனைகள் நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம்.
Read Moreநாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் கடந்த 08-05-2016 ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்ற ரோகிணி வளர்ந்து பூஜைக்குரிய வரவு செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம்.
Read Moreநாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தான நிர்வாக சபையினர், உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் வாழும் எம்பெருமானின் அடியார் பெருமக்களிடம் ஒரு வேண்டுகோளை விடுக்கின்றனர்.
Read Moreநாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் பரிவார தெய்வமாக வீற்றிருக்கும் ஸ்ரீவீர மஹாகாளியம்மனுக்கு எதிர்வரும் 05-08- 2016 வெள்ளிக்கிழமை, ஆடிப்பூர தினத்தன்று ஸ்நபன அபிசேகம், விசேட பூஜை என்பன நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம்.
Read More