• நாகர்கோவில் வடக்கு, நாகர்கோவில்

ஐயனார் மூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம்! விஷேட பூஜை

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் பரிவார மூர்த்தியாக அமைந்துள்ள ஐயனாருக்கு எதிர்வரும் 14-01-2017 சனிக்கிழமையன்று சிறப்பு அபிஷேகம், விஷேட பூஜை இடம்பெறவுள்ளது என்பதை அடியார் பெருமக்களுக்கு அறியத்தருகின்றோம்.

Read More
+

அகப்பகை, புறப்பகை களையும் மயில்வாகனன்!!!

மறத்தை ஒழித்து அறத்தை நிலைநாட்டி உலகை உய்விக்க வந்தவன்    சிவகுமாரனான முருகப் பெருமான்.

Read More