Welcome to Ecomanic - we offer landsaping services
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் மஹா சிவராத்திரி விரத விழா எதிர்வரும் 08-03-2024 வெள்ளிக்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற ஏற்பாடாகியுள்ளது என்பதனை எம்பெருமான் அடியார்களுக்கு அறியத்தருகின்றோம்.
Read Moreநாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் 2024ம் ஆண்டு பிரதி மாதந்தோறும் நடைபெறும் நித்திய பூஜை உபயகாரர்களின் பெயர் விபரங்களை வெளியிடுகின்றோம்.
Read Moreநாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் 2024ம் ஆண்டு நடைபெறவுள்ள விஷேட தினங்களின் உபயகாரர்கள் விபரங்களை வெளியிடுகின்றோம்.
Read Moreநாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் 2024ம் ஆண்டு பிரதி மாதந்தோறும் நிகழும் கார்த்திகை உற்சவ உபயகாரர்களின் விபரங்களை வெளியிடுகின்றோம்.
Read Moreநாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் பரிவார தெய்வமாக வீற்றிருந்து அருள்பாலிக்கும் ஸ்ரீ வீர மகா காளியம்மனுக்கு செவ்வாய்க்கிழமைகளில் நடைபெறும் விஷேட பூஜை– 2024ம் ஆண்டு உபயகாரர்களின் பெயர் விபரங்களை வெளியிடுகின்றோம்.
Read Moreநாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் 2024ம் ஆண்டு பிரதி வெள்ளிக்கிழமை தோறும் நடைபெறும் அபிஷேக உபயகாரர்களின் பெயர் விபரங்களை வெளியிடுகின்றோம்.பெயர் விபரங்கள்
Read Moreநாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2023ம் ஆண்டு டிசம்பர் மாத வரவு செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம் என்பதனை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம்.
Read Moreநாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் எதிர்வரும் 16-02-2024 வெள்ளிக்கிழமை மாசி மாதக் கார்த்திகை உற்சவம் சிறப்பாக நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத் தருகின்றோம்.
Read Moreஎதிர்வரும் 09-02-2024 வெள்ளிக்கிழமை தை அமாவாசை தினமாகும். இதே நாளில் தான் அம்மன் அபிராமி பட்டருக்கு பௌர்ணமியாக காட்சி கொடுத்தார். அன்று தான் அபிராமி பட்டரினால் அபிராமி அந்தாதி பாடப்பட்டது.
Read Moreநாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் கடந்த 14-11-2023ம் திகதி ஆரம்பமாகி 19-11-2023ம் திகதி முடிவடைந்த 2023 – கந்தஷஷ்டி விரத உற்சவத்திற்குரிய வரவு செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம்.
Read More