Welcome to Ecomanic - we offer landsaping services

  • 007 Edgar Buildings,
    George Street, CA 03, USA

  • Mon - Sat 9.00 - 20.00,
    Sunday Close

நித்திய பூஜை உபயகாரர்கள் விபரம் – 2024

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் 2024ம் ஆண்டு பிரதி மாதந்தோறும் நடைபெறும் நித்திய பூஜை உபயகாரர்களின் பெயர் விபரங்களை வெளியிடுகின்றோம்.

Read More

விஷேட தினங்கள் உபயகாரர்கள் விபரம் – 2024

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் 2024ம் ஆண்டு நடைபெறவுள்ள விஷேட தினங்களின் உபயகாரர்கள் விபரங்களை வெளியிடுகின்றோம்.

Read More

கார்த்திகை உற்சவ உபயகாரர்கள் விபரம் – 2024

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் 2024ம் ஆண்டு பிரதி மாதந்தோறும் நிகழும் கார்த்திகை உற்சவ உபயகாரர்களின் விபரங்களை வெளியிடுகின்றோம்.

Read More

செவ்வாய் காளியம்மன் அபிஷேக உபயகாரர் விபரம்- 2024

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் பரிவார தெய்வமாக வீற்றிருந்து அருள்பாலிக்கும் ஸ்ரீ வீர மகா காளியம்மனுக்கு செவ்வாய்க்கிழமைகளில் நடைபெறும் விஷேட பூஜை– 2024ம் ஆண்டு உபயகாரர்களின் பெயர் விபரங்களை வெளியிடுகின்றோம்.

Read More

வெள்ளிக்கிழமை அபிஷேக உபயகாரர்கள் விபரம்- 2024

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் 2024ம் ஆண்டு பிரதி வெள்ளிக்கிழமை தோறும் நடைபெறும் அபிஷேக உபயகாரர்களின் பெயர் விபரங்களை வெளியிடுகின்றோம்.பெயர் விபரங்கள்

Read More

டிசம்பர் மாத வரவு செலவு அறிக்கை – 2023

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2023ம் ஆண்டு டிசம்பர் மாத வரவு செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம் என்பதனை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம்.

Read More

மாசி மாத கார்த்திகை உற்சவம் – 2024

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் எதிர்வரும் 16-02-2024 வெள்ளிக்கிழமை மாசி மாதக் கார்த்திகை உற்சவம் சிறப்பாக நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத் தருகின்றோம்.

Read More