Welcome to Ecomanic - we offer landsaping services
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் கடந்த 06-09-2018 வியாழக்கிழமையைன்று நடைபெற்ற3வது வருஷாபிசேக (மணவாளக்கோலம்) விழாவின் வரவு செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம்.
Read Moreநாகர்கோவில் வடக்’கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2018 –ஆகஸ்ட் மாத வரவு செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம் என்பதனை அடியார்களுக்கு அறியத் தருகின்றோம்.
Read Moreநாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2018 –ஜூலை மாத வரவு செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம் என்பதனை அடியார்களுக்கு அறியத் தருகின்றோம்.
Read Moreநாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் அமைந்துள்ள விநாயகப் பெருமானுக்கு நிகழும் விளம்பி வருடம் ஆவணி மாதம் 28ம்(13-09-2018) திகதி வியாழக்கிழமை ஆவணி சதுர்த்தி விரத விசேட அபிசேக ஆராதனைகள் நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம்.
Read Moreநாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் நிகழும் விளம்பி வருஷம் ஆவணி மாதம் 17ம்(02-09-2018) திகதி ஞாயிற்றுக்கிழமை கார்த்திகை உற்சவம் சிறப்பாக நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம்.
Read Moreநாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் பரிவார தெய்வமாக வீற்றிருக்கும் ஸ்ரீ வீர மஹா காளியம்மனுக்கு எதிர்வரும் 13-08-2018 திங்கட்கிழமை, ஆடிப்பூர தினத்தன்று ஸ்நபன அபிசேகம், விசேட பூஜை என்பன நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம்.
Read Moreநாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் எதிர்வரும் 06-09-2018 வியாழக்கிழமையன்று நடைபெறவுள்ள 3வது வருஷாபிஷேக(மணவாளக்கோலம்) விழாவுக்கு நிதி நன்கொடைகளை வழங்கியோர் விபரங்களை வெளியிடுகின்றோம்.
Read Moreநாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 3வது வருஷாபிஷேக மணவாளக்கோல விழா எதிர்வரும் ஆவணி மாதம் 21ம் (06-09-2018) திகதி வியாழக்கிழமை வெகு விமரிசையாக நடைபெறவுள்ளது என்பதை உள்ளூர் மற்றும் வெளிநாட்டில் வாழும் அடியார் பெருமக்களுக்கு அறியத்தருகின்றோம்.
Read Moreநாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2018 –ஜூன் மாத வரவு செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம் என்பதனை அடியார்களுக்கு அறியத் தருகின்றோம்.
Read Moreநாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் நிகழும் விளம்பி வருஷம் ஆடி மாதம் 20ம்(05-08-2018) திகதி ஞாயிற்றுக்கிழமை கார்த்திகை உற்சவம் சிறப்பாக நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம்.
Read More