Welcome to Ecomanic - we offer landsaping services
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் நிகழும் விளம்பி வருஷம் ஆவணி மாதம் 17ம்(02-09-2018) திகதி ஞாயிற்றுக்கிழமை கார்த்திகை உற்சவம் சிறப்பாக நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம்.
Read Moreநாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் பரிவார தெய்வமாக வீற்றிருக்கும் ஸ்ரீ வீர மஹா காளியம்மனுக்கு எதிர்வரும் 13-08-2018 திங்கட்கிழமை, ஆடிப்பூர தினத்தன்று ஸ்நபன அபிசேகம், விசேட பூஜை என்பன நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம்.
Read Moreநாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் எதிர்வரும் 06-09-2018 வியாழக்கிழமையன்று நடைபெறவுள்ள 3வது வருஷாபிஷேக(மணவாளக்கோலம்) விழாவுக்கு நிதி நன்கொடைகளை வழங்கியோர் விபரங்களை வெளியிடுகின்றோம்.
Read Moreநாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 3வது வருஷாபிஷேக மணவாளக்கோல விழா எதிர்வரும் ஆவணி மாதம் 21ம் (06-09-2018) திகதி வியாழக்கிழமை வெகு விமரிசையாக நடைபெறவுள்ளது என்பதை உள்ளூர் மற்றும் வெளிநாட்டில் வாழும் அடியார் பெருமக்களுக்கு அறியத்தருகின்றோம்.
Read More