Welcome to Ecomanic - we offer landsaping services

  • 007 Edgar Buildings,
    George Street, CA 03, USA

  • Mon - Sat 9.00 - 20.00,
    Sunday Close

3வது வருஷாபிஷேக (மணவாளக்கோல) விழா வரவு செலவு அறிக்கை – 2018

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் கடந்த 06-09-2018 வியாழக்கிழமையைன்று நடைபெற்ற3வது வருஷாபிசேக (மணவாளக்கோலம்) விழாவின் வரவு செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம்.

Read More

ஆகஸ்ட் மாத வரவு செலவு அறிக்கை -2018

நாகர்கோவில் வடக்’கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2018 –ஆகஸ்ட் மாத வரவு செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம் என்பதனை அடியார்களுக்கு அறியத் தருகின்றோம்.

Read More

ஜூலை மாத வரவு செலவு அறிக்கை – 2018

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2018 –ஜூலை  மாத வரவு செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம் என்பதனை அடியார்களுக்கு அறியத் தருகின்றோம்.

Read More

ஆவணி சதுர்த்தி விசேட பூஜை – 2018

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் அமைந்துள்ள விநாயகப் பெருமானுக்கு நிகழும் விளம்பி வருடம் ஆவணி மாதம் 28ம்(13-09-2018) திகதி வியாழக்கிழமை ஆவணி சதுர்த்தி விரத விசேட அபிசேக ஆராதனைகள் நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம்.

Read More