Welcome to Ecomanic - we offer landsaping services

  • 007 Edgar Buildings,
    George Street, CA 03, USA

  • Mon - Sat 9.00 - 20.00,
    Sunday Close

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் 2019ம் ஆண்டு பிரதி மாதந்தோறும் நிகழும் கார்த்திகை உற்சவ உபயகாரர்களின் விபரங்களை வெளியிடுகின்றோம்.

பெயர் விபரங்கள் – 2019

தை – 16-01-2019 – மயில்வாகனம் – கெங்காசுதன் – அவுஸ்திரேலியா

தை – 12-02-2019  – வேல்நாயகம் புவிர்சா – அம்பன்

மாசி – 12-03-2019 – நாகமுத்து – ஐங்கரன் – லண்டன்

பங்குனி – 08-04-2019 – ரங்கநாதன் – காயத்திரி – லண்டன்

சித்திரை – 05-05-2019 – தருமலிங்கம் – சுபேந்திரன் – நாகர்.கிழக்கு

வைகாசி – 02-06-2019 – சிவபாதசுந்தரம் – அகலிகா – பருத்தித்துறை

ஆனி – 29-06-2019 – சின்னப்பு – அருணகிரிநாதர் – அவுஸ்திரேலியா

ஆடி – 26-07-2019 – கண்ணையா – அருணாசலபவன் – லண்டன்

ஆவணி – 23-08-2019 – பாலா ஜெயானி குடும்பம் – அவுஸ்திரேலியா

புரட்டாதி – 19-09-2019 – கிருஷ்ணபிள்ளை – ஆறுமுகம் – லண்டன்

புரட்டாதி -16-10-2019 – குணசீலராசா குருகுலசிங்கம் – நாகர்.கிழக்கு

ஐப்பசி – 13-11-2019 – நடராசா – செல்வராசா – நாகர்.கிழக்கு

கார்த்திகை – 10-12-2019 – ஆறுமுகம் – அழகராசா – நாகர்.மேற்கு

மார்கழி – 06-01-2020 – செல்லத்துரை – கமலேந்திரன் – லண்டன்

குறிப்பு
2019ம் ஆண்டு 14 கார்த்திகை உற்சவம் வருகின்றது. எல்லா ஆண்டுகளிலும் 13 கார்த்திகை தான் வரும். ஆனால் இம்முறை 14 வந்துள்ளது. அதனால் யாரும் பொறுப்பேற்றுச் செய்ய விரும்பினால்  தை மாதம் வரும் இரண்டு கார்த்திகைளில் ஒன்று வெற்றிடமாக உள்ளது அதனைச்.செய்யலாம்.ஆனால் எல்லா ஆண்டுகளிலும் செய்ய முடியாது என்பதை கவனத்திற்கொள்ளுமாறு வேண்டிக்கொள்கின்றோம்.

நிர்வாக சபையினர்
அருள்மிகு முருகையா தேவஸ்தானம்
நாகர்கோவில் வடக்கு