Welcome to Ecomanic - we offer landsaping services

  • 007 Edgar Buildings,
    George Street, CA 03, USA

  • Mon - Sat 9.00 - 20.00,
    Sunday Close

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் பிரதி மாதம்தோறும்  வரும் ஒவ்வொரு கார்த்திகை விரத உற்சவத்தையும் சிறப்பாக நடாத்துவதற்கு நிர்வாக சபை தீர்மானித்துள்ளது என்பதை அடியார் பெருமக்களுக்கு அறியத்தருகின்றோம்.

அதற்கமைவாக பிரதி மாத கார்த்திகை உற்சவத்தை பொறுப்பேற்றுச் செய்ய முன்வருமாறு ஆலய நிர்வாக சபையினர் அடியார் பெருமக்களிடம்  விடுத்த வேண்டுகோளுக்கிணங்க  பிரதி மாதங்களில் வரும் கார்த்திகை உற்சவங்களை பொறுப்பேற்றுள்ளனர்.

பொறுப்பேற்றுள்ளவர்களின் பெயர் மற்றும் மாத விபரங்கள் 

மார்கழி  மாதம்
08-01-2017 – ஞாயிறு – செல்லத்துரை – கமலேந்திரன் குடும்பம்- லண்டன்

தை மாதம்
 04-02-2017 – சனி -ஆறுமுகம் – மயில்வாகனம்  குடும்பம் – அவுஸ்.

மாசி
04-03-2017 – சனி –  நாகமுத்து  – ஐங்கரன் குடும்பம் – லண்டன்

பங்குனி
31-03-2017 – வெள்ளி – பரமானந்தராசா – அருள்தாஸ் – நாகர்.மேற்கு

சித்திரை
27-04-2017 – வியாழன் – தருமலிங்கம் – சுபேந்திரன்  – நாகர்.கிழக்கு

வைகாசி
25-05-2017 –  வியாழன் – சிவபாதசுந்தரம் – அகலிகா – நாகர்.கிழக்கு

ஆனி
21-06-2017  – புதன் – சி.அருணகிரிநாதர் குடும்பம் – வெற்.கேணி – அவுஸ்.

ஆடி
18-07-2017 – செவ்வாய் – கண்ணையா – அருணாசலபவன் – லண்டன்

ஆடி
15-08-2017 – செவ்வாய் – குணசீலராசா – குருகுலசிங்கம் – நாகர்.கிழக்கு

ஆவணி  –  
11-09-2017 – திங்கள் – பாலா,ஜெயானி நகை மாடம்- அவுஸ்திரேலியா

புரட்டாதி –
09-10-2017 – திங்கள் – கிருஷ்ணபிள்ளை – ஆறுமுகம் – லண்டன்

ஐப்பசி
06-11-2017 – திங்கள் – நடராசா- செல்வராசா- நாகர்கோவில் கிழக்கு

கார்த்திகை – திருக்கார்த்திகை தீபத் திருவிழா
 02-12-2017 -ஞாயிறு -ஆறுமுகம்-அழகராசா குடும்பத்தினர்- நாகர்.மேற்கு

உற்சவத்திற்குரிய செலவு தொகை – ரூபா இருபத்திரண்டாயிரம் – 22,000ரூபா

கார்த்திகை உற்சவ நாளன்று மூல மூர்த்தியாகிய வள்ளி தேவசேனா சமேத முருகையாவுக்கு  ஸ்நபனாபிஷேகம் நடைபெற்று விசேட பூஜாராதனைகள் இடம்பெறும்.

அதனைத் தொடர்ந்து  வசந்த மண்டபத்தில் எழுந்தருளியிருக்கும் அலங்கரிக்கப்பெற்ற எம்பெருமானுக்கு சிறப்பு பூஜை நடைபெற்ற பின் உள்வீதி உலாவரும் நிகழ்வு நடைபெறும்.

மங்கள வாத்தியம் ஒலிபெருக்கியில் மட்டும் இசைக்கப்படும். விரும்பும் உபயகாரர் தங்களது செலவில் மேள, நாதஸ்வரம் ஒழுங்கு பண்ணலாம். என்பதை தெரிவித்துக்கொள்கின்றோம்.

தொடர்புகளுக்கு
1. நா– குமரேசு – தலைவர் –  தொ. இல. –           0094 77 6701175
2. சி – சிவாயநம – பொருளாளர் – தொ. இல. –   0094 77 6685054
3. சி.கலீபன் –  செயலாளர்  – தொலை.இல –    0094 76 7659415
4. ஆ– நவரத்தினசாமி – போஷகர் – தொ.இல– 0094 77 3548525

நிர்வாக சபையினர்
அருள்மிகு முருகையா தேவஸ்தானம்
நாகர்கோவில் வடக்கு: