• நாகர்கோவில் வடக்கு, நாகர்கோவில்

ஏழாவது மணவாளக்கோல விழா – 2026

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் எதிர்வரும் 25-06-2026 வியாழக்கிழமை ஏழாவது மணவாளக்கோல விழா நடைபெறவுள்ளது.

Read More

வைகாசி மாத கார்த்திகை உற்சவம்- 2 – 2026

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் எதிர்வரும் 13-06-2026 சனிக்கிழமை வைகாசி மாதக் கார்த்திகை உற்சவம்-2 சிறப்பாக நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத் தருகின்றோம்.

Read More