Welcome to Ecomanic - we offer landsaping services
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் எதிர்வரும் 08-05-2024 புதன்கிழமை சித்திரை மாதக் கார்த்திகை உற்சவம் சிறப்பாக நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத் தருகின்றோம்.
Read Moreநாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் எதிர்வரும் 10-05-2024ம் திகதி வெள்ளிக்கிழமை ரோகிணி வளர்ந்து விசேட பூஜை நடைபெறவுள்ளது என்பதை உள்ளூர் மற்றும் புலம்பெயர் அடியார்களுக்கு அறியத்தருகின்றோம்.
Read More`நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2024ம் ஆண்டு பெப்ரவரி மாதத்திற்குரிய வரவு செலவு அறிக்கையினை வெளியிடுகின்றோம் என்பதனை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம்.
Read Moreஎதிர்வரும் 13-04-2024 அன்று சனிக்கிழமை முன்னிரவு 08.15 மணிக்கு பூர்வபக்க ஷஷ்டி திதியில், மிருகசீரிட நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்தில், துலாம் லக்கினத்தில், சனி காலவோரையில் புதிய குரோதி வருஷம் பிறக்கின்றது.
Read Moreநாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் எதிர்வரும் 11-04-2024 வியாழக்கிழமை பங்குனி மாதக் கார்த்திகை உற்சவம் (02) சிறப்பாக நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத் தருகின்றோம்.
Read More