நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் தேர் முட்டி, திருப்பணியின் மேலதிக வரவு செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம் என்பதை அடியார் பெருமக்களுக்கு அறியத்தருகின்றோம்.
Read Moreநாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2023ம் ஆண்டு செப்டம்பர் மாத வரவு செலவு அறிக்கையினை வெளியிடுகின்றோம் என்பதனை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம்.
Read Moreநாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் எதிர்வரும் (26.11.2023) திகதி ஞாயிற்றுக்கிழமை திருக்கார்த்திகை தீபத் திருவிழா நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத் தருகின்றோம்.
Read Moreநாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் கந்தஷஷ்டி விரத உற்சவம் எதிர்வரும் 14-11-2023ம் திகதி செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகவுள்ளது என்பதை அனைத்து அடியார் பெருமக்களுக்கும் அறியத்தருகின்றோம்.
Read More