Welcome to Ecomanic - we offer landsaping services

  • 007 Edgar Buildings,
    George Street, CA 03, USA

  • Mon - Sat 9.00 - 20.00,
    Sunday Close

மஹோற்சவ வரவு செலவு அறிக்கை – 2023

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் கடந்த 30-08-2023 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமான மஹோற்சவத்தின் வரவு செலவு அறிக்கையினை வெளியிடுகின்றோம் என்பதனை அடியார் பெருமக்களுக்கு அறியத்தருகின்றோம்.

Read More

ஆகஸ்ட் மாத வரவு செலவு அறிக்கை – 2023

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2023ம் ஆண்டு ஆகஸ்ட் மாத வரவு செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம் என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம்.

Read More

புரட்டாதி மாத கார்த்திகை உற்சவம் – 2023

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் எதிர்வரும் 03-10-2023 செவ்வாய்க்கிழமை புரட்டாதி மாதக் கார்த்திகை உற்சவம் சிறப்பாக நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத் தருகின்றோம்.

Read More

ஜூலை மாத வரவு செலவு அறிக்கை – 2023

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2023ம் ஆண்டு ஜூலை மாத வரவு செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம் என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம்.

Read More

புதிய நிர்வாக சபை உறுப்பினர்கள் தெரிவு – 2023

கடந்த 15-09-2023 வெள்ளிக்கிழமை அருள்மிகு முருகையா ஆலய திருமடத்தில் நடைபெற்ற பொதுச்சபைக் கூட்டத்தில் கீழ் குறிப்பிடப்படுவோர் ஆலயத்தின் புதிய நிர்வாக சபை உறுப்பினர்களாகவும், கௌரவ அங்கத்துவ கண்காணிப்புச் சபை உறுப்பினர்களாகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

Read More