Welcome to Ecomanic - we offer landsaping services
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் வருடாந்த மஹோற்சவம் எதிர்வரும் 30-08-2023 புதன்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 15-09-2023 வெள்ளிக்கிழமை வைரவர் மடையுடன் நிறைவடைய திருவருள் கைகூடியுள்ளது என்பதை மகிழ்வுடன் அறியத்தருகின்றோம்.
Read Moreநாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2023ம் ஆண்டிற்குரிய மணவாளக்கோல விழா வரவு – செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம் என்பதனை எம்பெருமான் அடியார் பெருமக்களுக்கு அறியத் தருகின்றோம்.
Read Moreநாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2023ம் ஆண்டு ஏப்ரல் மாத வரவு செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம் என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம்.
Read Moreநாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் பரிவார மூர்த்தியாக கொலுவீற்றிருந்து அருள்பாலிக்கும் வீர மகா காளியம்மனுக்கு எதிர்வரும் 22-07-2023 சனிக்கிழமை ஆடிப்பூரம் உற்சவம் சிறப்பாக நடைபெறவுள்ளது.
Read Moreநாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்திற்கு தேர் மற்றும் தேர் முட்டி அமைப்பதற்கான நிதி நன்கொடைகளை வழங்கி வருகின்ற மெய்யன்பர்களின் பெயர் விபரங்களை புதிய இணைப்பாக வெளியிடுகின்றோம்.
Read Moreநாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் எதிர்வரும் 13-07-2023 வியாழக்கிழமை ஆனி மாதக் கார்த்திகை உற்சவம்(02) சிறப்பாக நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத் தருகின்றோம்.
Read More