நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் எதிர்வரும் 29-06-2023 வியாழக்கிழமை நான்காவது மணவாளக்கோல விழா நடைபெறவுள்ளது.
Read Moreநாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் பரிவார மூர்த்தியாக எழுந்தருளியிருக்கும் சிவகாமசுந்தரி சமேத நடராசப் பெருமானுக்கு எதிர்வரும் 26-06-2023 திங்கட்கிழமை காலை ஆனி உத்தர உற்சவம் நடைபெறவுள்ளது.
Read Moreநாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் எதிர்வரும் 16-06-2023 வெள்ளிக்கிழமை ஆனி மாதக் கார்த்திகை உற்சவம் சிறப்பாக நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத் தருகின்றோம்.
Read Moreநாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் தேர், தேர் முட்டி, திருப்பணிக்கு இதுவரை கிடைக்கப்பெற்ற வரவு செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம் என்பதை எம்பெருமான் அடியார் பெருமக்களுக்கு அறியத்தருகின்றோம்.
Read More