• நாகர்கோவில் வடக்கு, நாகர்கோவில்

வைகாசி மாத கார்த்திகை உற்சவம் – 2022

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் எதிர்வரும் 29-05-2022ம் திகதி ஞாயிற்றுக்கிழமை வைகாசி மாத கார்த்திகை உற்சவம் சிறப்பாக நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம்.

Read More

தேர் திருப்பணி நன்கொடை விபரம் தொடர்ச்சி- (புதிய இணைப்பு)

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்திற்கு புதிய சித்திரத்தேர் அமைப்பதற்கான நிதி நன்கொடைகளை வழங்கிய மெய்யன்பர்களின் பெயர் விபரங்களை புதிய இணைப்பாக வெளியிடுகின்றோம்.

Read More

வைகாசி விசாக உற்சவம்! 2022

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் எதிர்வரும் 16-05-2022ம் திகதி திங்கட்கிழமை வைகாசி விசாக உற்சவம் சிறப்பாக நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம்.

Read More

பெப்ரவரி மாத வரவு செலவு அறிக்கை- 2022

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2022–பெப்ரவரி மாத வரவு – செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம் என்பதனை எம்பெருமான் அடியார் பெருமக்களுக்கு அறியத் தருகின்றோம்.

Read More

ஜனவரி மாத வரவு செலவு அறிக்கை – 2022

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2022–ஜனவரி மாத வரவு – செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம் என்பதனை எம்பெருமான் அடியார் பெருமக்களுக்கு அறியத் தருகின்றோம்.

Read More