• நாகர்கோவில் வடக்கு, நாகர்கோவில்

திருக்கார்த்திகை தீபத் திருவிழா – 2020

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் நிகழும் சார்வரி வருஷம் கார்த்திகை மாதம் 14ம் (29.11.2020) திகதி ஞாயிற்றுக்கிழமை திருக்கார்த்திகை தீபத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத் தருகின்றோம்.

Read More

செப்டம்பர் மாத வரவு செலவு அறிக்கை!- 2020

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2020 –செப்டம்பர் மாத வரவு – செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம்  என்பதனை எம்பெருமான் அடியார் பெருமக்களுக்கு அறியத் தருகின்றோம்.

Read More

கந்தஷஷ்டி விரத உற்சவம் – 2020

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் கந்தஷஷ்டி விரத உற்சவம் நிகழும் சார்வரி வருஷம் ஐப்பசி மாதம் 30ம் (15-11-2020) திகதி ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகவுள்ளது என்பதை அனைத்து அடியார் பெருமக்களுக்கும் அறியத்தருகின்றோம்.

Read More

ஆகஸ்ட் மாத வரவு செலவு அறிக்கை!- 2020

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2020 –ஆகஸ்ட் மாத வரவு – செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம்  என்பதனை எம்பெருமான் அடியார் பெருமக்களுக்கு அறியத் தருகின்றோம்.

Read More