• நாகர்கோவில் வடக்கு, நாகர்கோவில்

புரட்டாதி மாதக் கார்த்திகை உற்சவம் – 2020

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் எதிர்வரும் 05-10-2020ம் திகதி திங்கட்கிழமை புரட்டாதி மாதக் கார்த்திகை உற்சவம் சிறப்பாக நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம்.

Read More

திருப்பணி வரவு செலவு அறிக்கை – 2020

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் திருப்பணி -2020 வரவு செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம். என்பதை அடியார் பெருமக்களுக்கு அறியத் தருகின்றோம்.

Read More

ஜூலை மாத வரவு செலவு அறிக்கை – 2020

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2020 –ஜூலை மாத வரவு – செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம்  என்பதனை எம்பெருமான் அடியார் பெருமக்களுக்கு அறியத் தருகின்றோம்.

Read More

மணவாளக்கோல விழா வரவு செலவு அறிக்கை – 2020

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் 30-06-2020ல் நடைபெற்ற முதலாவது வருஷாபிஷேக (மணவாளக்கோலம்) விழாவின் வரவு செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம் என்பதை அறியத் தருகின்றோம்.

Read More

ஜூன் மாத வரவு – செலவு அறிக்கை – 2020

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2020 –ஜூன் மாத வரவு – செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம்  என்பதனை எம்பெருமான் அடியார் பெருமக்களுக்கு அறியத் தருகின்றோம்.

Read More

புதிய சித்திரத்தேர் திருப்பணி அறிவித்தல்!

அருள்மிகு முருகையா தேவஸ்தானத்திற்கு 27 அடி உயரமுடைய எண்கோண புதிய சித்திரத்தேர் அமைப்பதற்கு எம்பெருமானின் திருவருள் கைகூடியுள்ளது என்பதை அடியார் பெருமக்களுக்கு அறியத் தருகின்றோம்.

Read More

ஆவணி மாதக் கார்த்திகை உற்சவம் – 2020

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் எதிர்வரும் 08-09-2020ம் திகதி செவ்வாய்க்கிழமை ஆவணி மாதக் கார்த்திகை உற்சவம் சிறப்பாக நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம்.

Read More