Welcome to Ecomanic - we offer landsaping services

  • 007 Edgar Buildings,
    George Street, CA 03, USA

  • Mon - Sat 9.00 - 20.00,
    Sunday Close

கந்தஷஷ்டி விரத உற்சவம் – 2019

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் கந்தஷஷ்டி விரத உற்சவம் நிகழும் விகாரி வருஷம் ஐப்பசி மாதம் 11ம் (28-10-2019) திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது என்பதை அனைத்து அடியார் பெருமக்களுக்கும் அறியத்தருகின்றோம்.

Read More

புரட்டாதி மாத கார்த்திகை உற்சவம் -02

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் நிகழும் விகாரி வருஷம் புரட்டாதி மாதம் 29ம்(16-10-2019)திகதி புதன்கிழமை கார்த்திகை உற்சவம் சிறப்பாக நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம்.

Read More

செப்டம்பர் மாத வரவு செலவு அறிக்கை – 2019

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2019 –செப்டம்பர் மாத வரவு – செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம் என்பதனை எம்பெருமான் அடியார் பெருமக்களுக்கு அறியத் தருகின்றோம்.

Read More