• நாகர்கோவில் வடக்கு, நாகர்கோவில்

மண்டலாபிஷேக பூர்த்தி(சங்காபிஷேகம்) விழா!

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் நிகழும் விகாரி வருஷம் ஆவணி மாதம் 07ம் நாள் (24-08-2019) சனிக்கிழமையன்று மகா கும்பாபிஷேகத்தின் மண்டலாபிஷேக பூர்த்தி விழா நடைபெறவுள்ளது.

Read More

மண்டலாபிஷேக பூஜை – உபயகாரர்கள் விபரம்

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் அதிசுந்தர பஞ்சதள இராஜகோபுர புனராவர்த்தன நவகுண்ட பக்ஷ மகா கும்பாபிஷேக நிகழ்வு 11-07-2019 அன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து

Read More