• நாகர்கோவில் வடக்கு, நாகர்கோவில்

மஹா சிவராத்திரி விரத விழா – 2019

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் மஹா சிவராத்திரி விரத விழா மிகவும் சிறப்பாக நடைபெற ஏற்பாடாகியுள்ளது என்பதனை எம்பெருமான் அடியார்களுக்கு அறியத்தருகின்றோம்.

Read More

ஜனவரி மாத வரவு செலவு அறிக்கை – 2019

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2019 –ஜனவரி மாத வரவு – செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம்  என்பதனை எம்பெருமான் அடியார் பெருமக்களுக்கு அறியத் தருகின்றோம்.

Read More

இராஜகோபுரப் பணிக்கு நன்கொடை வழங்கியோர் விபரம்(தொடர்ச்சி)

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் நடைபெற்று வரும் இராஜகோபுரத் திருப்பணிக்கு நிதி நன்கொடை வழங்கியோர் விபரத் தொடர்ச்சியை வெளியிடுகின்றோம்.

Read More