Welcome to Ecomanic - we offer landsaping services

  • 007 Edgar Buildings,
    George Street, CA 03, USA

  • Mon - Sat 9.00 - 20.00,
    Sunday Close

நவம்பர் மாத வரவு செலவு அறிக்கை – 2018

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2018 –நவம்பர் மாத வரவு – செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம்  என்பதனை எம்பெருமான் அடியார் பெருமக்களுக்கு அறியத்தருகின்றோம்.

Read More

திருப்பணி வரவு செலவு அறிக்கை (தொடர்ச்சி)

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில்  தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் இராஜகோபுரம் உட்பட சகல திருப்பணி வேலைகளின் 15-11-2018 வரையுள்ள வரவுகள், 16-11-2018 வரையுள்ள செலவு அறிக்கையையும் வெளியிடுகின்றோம்.

Read More

புத்தாண்டில் (2019) சங்காபிஷேகம்! உற்சவம்

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் மலரப்போகும் புத்தாண்டு (01-01-2019) தினமான செவ்வாய்க்கிழமை அஷ்டோத்தர சத (108) சங்காபிஷேகம் நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத் தருகின்றோம்.

Read More

திருவாதிரை தீர்த்தோற்சவம் – 2018

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் நடைபெற்று வரும் திருவெம்பாவை நோன்பின் இறுதி நாள் திருவாதிரை தீர்த்தோற்சவம் எதிர்வரும் 23-12-2018 ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம்.

Read More

மார்கழி மாத கார்த்திகை உற்சவம் – 2018

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் நிகழும் விளம்பி வருஷம் மார்கழி மாதம் 05ம்(20-12-2018) திகதி வியாழக்கிழமை கார்த்திகை உற்சவம் சிறப்பாக நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம்.

Read More

திருவெம்பாவை விரத விஷேட பூஜை – 2018

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் திருவெம்பாவை பூஜை, எதிர்வரும் 14-12-2018 வெள்ளிக்கிழமை ஆரம்பமாகி தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறவுள்ளது என்பதை அடியார் பெருமக்களுக்கு அறியத்தருகின்றோம்.

Read More

விநாயக ஷஷ்டி (பெருங்கதை) விரத பூஜை – 2018

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் அமைந்துள்ள விநாயகப் பெருமானுக்கு நிகழும் விளம்பி வருடம் கார்த்திகை மாதம் 27ம் (13-12-2018) நாள் வியாழக்கிழமை விநாயக ஷஷ்டி விரத விசேட பூஜை நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம்.

Read More

அக்டோபர் மாத வரவு செலவு அறிக்கை – 2018

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2018 –அக்டோபர் மாதத்திற்குரிய வரவு – செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம் என்பதனை எம்பெருமான் அடியார் பெருமக்களுக்கு அறியத் தருகின்றோம்.

Read More