நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் கடந்த 08ம் திகதி ஆரம்பமாகி 14ம் திகதி முடிவடைந்த கந்தஷஷ்டி விரத விழாவிற்குரிய வரவு செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம்.
Read Moreநாகர்கோவில் வடக்கு, அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் தற்போது இராஜகோபுரப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்ற இவ்வேளையில், சுற்றுக் கொட்டகை நிலத்திற்கு ரெறாசோ போடும் வேலைகள் சமகாலத்தில் நடைபெறுகின்றன என்பதை எம்பெருமான் அடியார் பெருமக்களுக்கு அறியத் தருகின்றோம்.
Read Moreநாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் நிகழும் விளம்பி வருஷம் கார்த்திகை மாதம் 07ம் (23-11-2018) திகதி வெள்ளிக்கிழமை திருக்கார்த்திகை தீபத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத் தருகின்றோம்.
Read More