• நாகர்கோவில் வடக்கு, நாகர்கோவில்

செப்டம்பர் மாத வரவு செலவு அறிக்கை – 2018

நாகர்கோவில் வடக்’கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2018 –செப்டம்பர் மாத வரவு செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம் என்பதனை அடியார்களுக்கு அறியத் தருகின்றோம்.

Read More

கந்தஷஷ்டி விரத உற்சவம் – 2018

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் கந்தஷஷ்டி விரத உற்சவம் நிகழும் விளம்பி வருஷம் ஐப்பசி மாதம் 22ம் (08-11-2018) திகதி வியாழக்கிழமை ஆரம்பமாகவுள்ளது என்பதை அனைத்து அடியார் பெருமக்களுக்கும் அறியத்தருகின்றோம்.

Read More

ஐப்பசி மாத கார்த்திகை உற்சவம் – 2018

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் நிகழும் விளம்பி வருஷம் ஐப்பசி மாதம் 09ம்(26-10-2018)திகதி வெள்ளிக்கிழமை கார்த்திகை உற்சவம் சிறப்பாக நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம்.

Read More

திட்டமிடப்பட்டுள்ள திருப்பணிகளும், பொறுப்பேற்றுள்ளவர்களும்

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் பஞ்ச தள இராஜகோபுரப் பணிகள் தென்னிந்திய சிற்பக் கலைஞர்களினால் துரிதகதியில் நடைபெற்று வரும் அதேவேளை, முருகையாவின் வழிகாட்டலின் படி மேலும் சில திருப்பணி வேலைகளும் சம காலத்தில் செய்ய திட்டமிடப்பட்டுள்ளன என்பதை எம்பெருமான் அடியார் பெருமக்களுக்கு அறியத்தருகின்றோம்..

Read More

தங்க நகை வரவு செலவு அறிக்கை – 2018

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் 2018ம் ஆண்டு வள்ளி தேவசேனா சமேத முருகையாவுக்கு தங்க நகை செய்த வகையில் வரவு செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம்.

Read More